பேரன்பு பிரவாகம் -31

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much friends.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் பிரெண்ட்ஸ்.

2 நாட்கள் பிரேக் எடுக்கிறேன் பிரெண்ட்ஸ்.​

:):):):):)

Please read and share your thoughts.
 

உதயா

Well-Known Member
இனிய தமிழ் வருடப் பிறப்பு நல்வாழ்த்துக்கள் :giggle::giggle::giggle::giggle:

:love: :love: :love: :love: மலரு உனக்கு பிரவா ஸ்பெஷல் தான் என்று உனக்கு புரிஞ்சா சரி :love::love::love::love: நீ மட்டும் அவனோட அன்பை பயன் படுத்தி காரியம் சாதிக்கலாம் ;);););)

மலர் இடத்துக்காக உன்னை கல்யாணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அவனே கேட்கிறதை விட உன்னை நீயே கேட்டுக்கோ :cool::cool::sneaky::sneaky::sneaky::sneaky: இன்னும் இந்த கல்யாணத்தில் ஏதாவது ரகசியம் இருக்கா :unsure::unsure::unsure:

பிரவா மனசுல பணம் தான் எல்லாம் என்கிற எண்ணத்தை ஆழமா விதைச்சுட்டாரு அவனோட அப்பா:confused::confused::confused:அதை மலர் எப்படி மாத்த போறா:unsure::unsure::unsure:

பிரவாக்கு எல்லோர் மேலும் ரொம்ப அன்பு இருக்கு :cool::cool::cool::cool:ஆனால் அதை காட்டுற அளவுகோலா பணத்தை தான் நினைக்கிறான் :sneaky::sneaky::sneaky::sneaky:

டேய் தமன் அவனே திருந்தினாலும் நீ திருந்த விட மாட்ட போல :mad::mad::mad::mad:
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
பேசி பேசி நம்மையே நம்ப வச்சிடுவான் போல இவன் நல்லவன் னு

எதிர்பார்த்த திருப்பங்கள் எதுவும் வரல
எதிர்பாராம என்ன வர போகுது, பிரவாவை கவிழ்க்க?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top