பேரன்பு பிரவாகம் -27

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much friends.




:):):):):)

Please read and share your thoughts.
 
Thank you so much friends.




:):):):):)

Please read and share your thoughts.
Me first
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

தன்னோட பொண்டாட்டி ஒரு நாள் ஃப்ரீ ப்ளாக்ல இருந்ததுக்கே அவனுக்கு கண்னைக் கட்டிக்கிட்டு வருதே, அப்ப ஒரு நாளைக்கு எவ்வளவு நோயாளிகள் அங்க வந்து சிகிச்சை எடுத்துக்குறாங்க... அவங்க நிலைமை எல்லாம்... மலருக்கு தெரிஞ்சு போச்சு, அவதான் அவனோட பலவீனம்ன்னு... இனிமேலாவது ஃப்ரீ ப்ளாக்குக்கு வேண்டிய வசதிகள் எல்லாம் சீக்கிரமே செஞ்சு கொடுப்பான்னு தோணுது..
 
Last edited:

Akila

Well-Known Member
Thank you so much friends.




:):):):):)

Please read and share your thoughts.
Like first

Very interesting update.
Double damaka.More clashes to be expected..
Still what is the reason for Prava to go like this.
Waiting for your further interesting update
 
Last edited:

உதயா

Well-Known Member
:cool: :cool: :cool: எங்க ஹீரோ எப்பவும் காதல் மன்னன் தான் :love: :love: :love: :love:பொண்டாட்டி மேல் உள்ள காதலால் எவ்வளவு மாற்றம் :love::love::love::love:

கிஷோரு நீ தான் அவன் பொண்டாட்டிக்கு கீ கொடுக்கிற என்று கண்டு பிடிச்சுட்டான் :giggle::giggle::giggle::giggle:

மலர் உனக்கு பிரவாவோட காதல் புரிஞ்சிருக்கு அதுவே சந்தோஷம் தான் :ROFLMAO::D:D:D:Dஅவனோட பலவீனம் நீதான் என்று நாங்கள் முதல்லே கண்டு பிடிச்சுட்டோம் :whistle::whistle:நீ தான் லேட் :giggle: :giggle: :giggle: :giggle:

ஒரு பிரவாகனை சமாளிக்கவே மலருக்கு மயக்கம் மயக்கமா வருது :sleep::sleep::sleep::sleep:இதுல இன்னும் இரண்டு வருதா :cool::cool::cool:

ஒரே நாளில் மொத்த ஹாஸ்பிட்டலும் மாறிடுச்சு :):):):)எல்லாம் எங்க ஹீரோவோட நல்ல மனசு தான் காரணம் :love::love::love::love::love::love:

கோடி ரூபாய் செலவழித்து நகை துணி வாங்கி கொடுக்கிறதை விட இந்த ஹாஸ்பிட்டல் சரி ஆனால் சந்தோஷபடுவா ஒரு வழியா மலரோட உண்மையான சந்தோஷம் எது என்று பிரவா உணர்ந்துட்டான் :) :) :) :) :)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top