பேரன்பு பிரவாகம் -26

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much friends.

2 days break edukkiren friends.​







:):):):):)


Please read and share your thoughts.
 

உதயா

Well-Known Member
:love::love: :love: :love: ஹீரோ ஹீரோயின் ரொமான்ஸ் பண்றதை விட சண்டை போடுறது நல்லா இருக்கு :love::love::love::love:

சண்டை போட்டு பார்த்தா பிரவா வழிக்கு வரல :sneaky::sneaky::sneaky:
கொஞ்சி பார்த்தால் அப்பவும் வழிக்கு வரல :cautious::cautious::cautious:
இப்போ அமைதிய கையில் எடுத்திருக்கா :censored::censored::censored::censored:இதுவாச்சும் பிரவா ஈகோவை அசைக்குதா என்று பார்ப்போம் :cool::cool::giggle::giggle:

மலர் அவளோட பிரசவத்தை ஃப்ரீ பிளாக்ல பார்த்துக்க போறா :giggle: :giggle: :giggle: இந்த தடவையாச்சும் மலருக்காக சரி பண்ணுவானா :unsure::unsure::unsure::unsure:

இவ்வளவு பெரிய இந்தியாவுக்கே அஹிம்சையால் சுதந்திரம் கிடைச்சிருக்கு இந்த ப்ரீ பிளாக் கு கிடைக்காமல் போயிடுமா :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:

விஷ்ணு அண்ணிகாரிங்க மிருணா மேல் பொறாமை பட்டு கிட்டு வேலை செய்யாமல் எஸ்கேப் ஆனாங்க:mad::mad::mad::mad:விஷ்ணு நல்லா ஆப்பு வச்சுட்டான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

விஷ்ணு அண்ணனுங்களுக்கு இன்னும் நல்லா டோஸ் விட்டுருக்கலாம் :cool::cool::cool::cool:

விஷ்ணு அம்மாவ கொஞ்ச நாள் உன் கூட கூட்டிட்டு போய் வச்சுக்கோ:D:D:D

தமன் நீ ஒருத்தன் தான் பிரவாவ நல்லா புரிஞ்சு வச்சிருக்க :giggle::giggle::giggle::giggle::giggle:

எங்க ஹீரோ அவர் பொண்டாட்டி பேசல என்கிற ஏக்கத்தில் சுத்துனதில் வரவேற்புல அவரோட வீர பிரதாபங்களை பத்தி பேச வாய்ப்பு இல்லாமல் போயிடுச்சு :sleep::sleep::sleep::sleep::sleep::sleep::sleep::sleep::sleep::sleep::sleep:


மிருணா உனக்கு அண்ணன் மேல் ரொம்ப பாவம் தான் அண்ணன் விருப்பப்படி வரவேற்பு நடக்கட்டும் என்று விஷ்ணுவ சமாதான படுத்தி வச்சிருக்க :cool::cool::cool::cool::cool:
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

அவனே மலர் தன்கிட்ட மட்டும் பேசாம தவிர்க்கிறான்னு ஏக்கத்துல இருக்கான்.... இதுல இப்ப ஃப்ரீ ப்ளாக்ல வேற அடமா அட்மிட் ஆகிட்டா...இதுவும் ஒருவகை நல்லதுக்குத்தான்... அப்பத்தான் நோயாளிகளுக்கு அங்க என்ன மாதிரி ட்ரீட்மென்ட் நடக்குது, என்ன என்ன வசதி குறைவுகள் இருக்குங்கிற விஷயம் எல்லாம் நேரடியாவே பிரவா கவனத்துக்கும் வரும்... அப்ப தான் அதை நிவர்த்தி செய்ய முடியும்...
அடம்பிடிக்கும் மலரை பார்த்து பிரவா மைண்ட் வாய்ஸ்...
FB_IMG_1682006449670.jpg
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top