இந்த மீம் உங்களுக்கு நீங்களே போட்டு கிட்ட மாதிரி இருக்குபிராவா காய்ச்சல் இல்ல... பிரவாவுக்கு காய்ச்சலா இருக்கும்... பிரவா வரலையின்னா ஃபீலிங் தான்.. இந்த மண்டைகணம் பிடிச்சவன் வரலையிங்கிற சந்தோஷ ஃபீலிங்ஸ்...
View attachment 11973
எங்களுக்கு மண்டைகனம் பிடிச்ச அந்த பிரவா ஹீரோவா வேண்டாம்.. அமைதியான இந்த விஷ்ணு போதும்...
View attachment 11974
Lovely
விஷ்ணு இவ்வளவு ஸ்வீட்டா இருந்தா யாருக்குத் தான் பிடிக்காது... அதான் மிரு பிளாட் ஆயிட்டா....
ஆனா அவன் போட்டோ கூட பார்க்காமல் ரிஜெக்ட் பண்ணது தெரியாதே...
எவ்வளவு தான் பீல் குட் எபியா இருந்தாலும் பிரவா இல்லாம உற்சாகம் இல்லை.....
அவன் தான் எல்லாருக்கும் எனர்ஜி பூஸ்டர்... அதான் எல்லாரும் அவனைத் தேடுறோம்....