பேரன்பு பிரவாகம் -10

Advertisement

Surya Palanivel

Well-Known Member
விஷ்ணு பேர் கூட கேக்கலன்னு பாவம் மிருணா க்கு தெரியலையே...இவங்க track ஒரு certain periodக்கு smooth ஆ தான் போகும்..
பிரவாகன் தங்கை ன்னு தெரிஞ்சதும்???

அங்க வேற என்ன சதி வேலை நடக்கிறதோ!!
 

ThangaMalar

Well-Known Member
இருந்தாலும் ஒரு doubt. எவ்வளவு silly-ஆ தோணினாலும் கேட்ருவோம்ன்னு முடிவு பண்ணி கேட்கறேன். அது என்னன்னா விஷ்ணு இவளோட குடியிருப்புலயே குடி வந்ததோ இல்லை ரூபாவோட அம்மா வழுக்கி விழுந்ததுக்கு பின்னணியிலோ பிரவாகனோட சதிவேலை எதுவும் இல்லையே.
இப்ப அவனோட கிறுக்கேறின mindset- ல அவன் எதை செய்யறதும் சாத்தியம் தான். அதுனால தான் இப்படி கேட்கறேன்.
:ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:

பிரவா பற்றி நல்லா தெரிஞ்சி வச்சிருக்கீங்க..

ஆனா பிரவா அவனோட கல்யாண ஏற்பாடுகள்ல மும்முரமா இருக்கானே

அதுவும் இல்லாம தங்கச்சிக்கு விஷ்ணுவை பிடிச்சிருக்கு ன்னு அவனுக்கு இன்னும் தெரியாதே..
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love: :love: :love: கமெண்ட் பாக்ஸ் முழுக்க பிரவா காய்ச்சல் தான் ;););)மலருக்கு மட்டும் இல்லை ரீடர்ஸ்க்கும் பிரவா வரலன்னா ஒரே ஃபீலிங் தான் :cool::cool::cool::cool::cool:
பிராவா காய்ச்சல் இல்ல... பிரவாவுக்கு காய்ச்சலா இருக்கும்...;);) பிரவா வரலையின்னா ஃபீலிங் தான்.. இந்த மண்டைகணம் பிடிச்சவன் வரலையிங்கிற சந்தோஷ ஃபீலிங்ஸ்... :p:p
FB_IMG_1708756756667.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top