பேரன்பு பிரவாகம் -10

Advertisement

உதயா

Well-Known Member
பிராவா காய்ச்சல் இல்ல... பிரவாவுக்கு காய்ச்சலா இருக்கும்...;);) பிரவா வரலையின்னா ஃபீலிங் தான்.. இந்த மண்டைகணம் பிடிச்சவன் வரலையிங்கிற சந்தோஷ ஃபீலிங்ஸ்... :p:p
View attachment 11973
இந்த மீம் உங்களுக்கு நீங்களே போட்டு கிட்ட‌ மாதிரி இருக்கு :cool: :cool: :cool: :cool:

அதான் உங்களுக்காக இரண்டு பார்ட் முழுக்க விஷ்ணு மிருணா சீன் கொடுத்து இருக்காங்களே அதை ரசிச்சு படிக்க வேண்டிய தான அதை விட்டுட்டு கமெண்ட்ல எல்லோரும் பிரவா பத்தி பேசுனா நாங்கள் கேட்போம்.......
 

Mathykarthy

Well-Known Member
Lovely ❤️
விஷ்ணு இவ்வளவு ஸ்வீட்டா இருந்தா யாருக்குத் தான் பிடிக்காது... அதான் மிரு பிளாட் ஆயிட்டா.... :ROFLMAO:
ஆனா அவன் போட்டோ கூட பார்க்காமல் ரிஜெக்ட் பண்ணது தெரியாதே...

எவ்வளவு தான் பீல் குட் எபியா இருந்தாலும் பிரவா இல்லாம உற்சாகம் இல்லை..... அவன் தான் எல்லாருக்கும் எனர்ஜி பூஸ்டர்... அதான் எல்லாரும் அவனைத் தேடுறோம்.... ❤️ :p
 

உதயா

Well-Known Member
❤️❤️❤️

எங்களுக்கு மண்டைகனம் பிடிச்ச அந்த பிரவா ஹீரோவா வேண்டாம்.. :cool::cool: அமைதியான இந்த விஷ்ணு போதும்...:love::love:
View attachment 11974

நடுராத்திரி உங்கள் வீட்டு மொட்டை மாடியில் ஒரு வட்டத்தை போட்டு அதை சுத்தி 108 மண்டை ஓடு வச்சு (மண்டை ஓட்டுக்கு கஷ்ட பட வேண்டாம் பிரவா இலவச மருத்துவ மனைல ட்ரிட்மெண்ட்க்கு போன யாரும் உயிரோடு இருக்க மாட்டாங்க அவங்க மண்டை ஓடு அங்க மார்ச்சுவரில இருக்கும் வாங்கிக்கோங்க ... எங்க ஹீரோ இலவசமாகவே தருவாரு ) ஹீரோ மாத்துறேன் என்று 1008 தடவை சொல்லுங்க ஹீரோவ மாத்திடலாம் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 

Sugaaa

Well-Known Member
Lovely ❤️
விஷ்ணு இவ்வளவு ஸ்வீட்டா இருந்தா யாருக்குத் தான் பிடிக்காது... அதான் மிரு பிளாட் ஆயிட்டா.... :ROFLMAO:
ஆனா அவன் போட்டோ கூட பார்க்காமல் ரிஜெக்ட் பண்ணது தெரியாதே...

எவ்வளவு தான் பீல் குட் எபியா இருந்தாலும் பிரவா இல்லாம உற்சாகம் இல்லை.....

ஆமாமா... அவனைத் திட்டும் போது உற்சாகம் வருவது :love: :cool:;) இயல்பாகிவிட்டது...


430eee4f1479cedb6d047fd197fb3e96.jpg





அவன் தான் எல்லாருக்கும் எனர்ஜி பூஸ்டர்... அதான் எல்லாரும் அவனைத் தேடுறோம்.... ❤️ :p

ஆமாமா தேடறாங்க... தேடறாங்க... ;):p:p:p:p:p:cool:


fa8ff6bfa876f9cdc0035830dc3d89e0.jpg

அப்பாடக்கரு இன்னும் என்ன கோமாளித்தனம் பண்ணப் போகுதோன்னு பார்க்கும் ஆவலைத் தவிர வேறென்ன...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top