புதுமணம் : மறுமணம் - 30

Advertisement

malar02

Well-Known Member
சஞ்சலங்கள் இல்லாத சம்சாரம் ஏது ...................
அப்படி இருந்தால் அது மிகைப்படடதாகிவிடும்
சாரீர பந்தம் இந்த சஞ்சலங்களை சரிப்படுத்த உதவுகிறது
அல்லது முடக்கி போடாமல் இருக்கவும் செய்யும்
நல்ல கெட்ட நேரம் எண்ணங்களின் செயல்தான்பொதுவாக
அப்போ நல்லவர்களை தாக்கும் நேரங்கள் கர்மவினையின் கீழ் சென்றுவிடுகிறதா:unsure:
முதல் 2 பத்திகள் சிந்தனைகளை கேள்விகளையும்(y)
 
banumathi jayaraman

Well-Known Member
ஆட்டக்காரி ஜமுனா..சிரிச்சு..சிரிச்சு வாய் வலிக்குது..brilliant nickname..அப்புறம் பொன்னியம்மா யார்? எனக்கு தெரியலையே..வேற கதைலே வர்ற கரெக்டரா?

thanks for the comment..stay blessed banukka
அது வந்துங்கோ அது வந்துங்கோ அது வந்துங்கோ அது வந்துங்கோ அது சொலவடை, க்ஷிப்ரா டியர்
"போதாதக்குறைக்கு பொன்னியம்மா வந்தாளாம்"ன்னு சொல்லுவாங்க
 
Last edited:

Kshipra

Writers Team
Tamil Novel Writer
அது வந்துங்கோ அது வந்துங்கோ அது வந்துங்கோ அது வந்துங்கோ அது சொலவடை, க்ஷிப்ரா டியர்
"போதாதக்குறைக்கு பொன்னியம்மா வந்தாளாம்"ன்னு சொல்லுவாங்க

உங்க ஊர் சொல்வழக்கா? நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை பானுக்கா..
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
சஞ்சலங்கள் இல்லாத சம்சாரம் ஏது ...................
அப்படி இருந்தால் அது மிகைப்படடதாகிவிடும்
சாரீர பந்தம் இந்த சஞ்சலங்களை சரிப்படுத்த உதவுகிறது
அல்லது முடக்கி போடாமல் இருக்கவும் செய்யும்
நல்ல கெட்ட நேரம் எண்ணங்களின் செயல்தான்பொதுவாக
அப்போ நல்லவர்களை தாக்கும் நேரங்கள் கர்மவினையின் கீழ் சென்றுவிடுகிறதா:unsure:

தெரியலை மலர்..கர்மான்னு ஒரு காரணத்தைக் கண்டுபிடிச்சதுனாலே தான் நாம எல்லாத்தையும் கடந்து போகறோம்..இல்லைன்னா அந்த இடத்திலேயே முடங்கி போயிடுவோம்..கடக்க முடியாதவங்க தங்களையே மாய்த்துக் கொள்கிறார்கள்..அதையும் கர்மான்னு மற்றவங்க கடந்திடறாங்க..எல்லாத்துக்கும் காரணம் அவங்க அவங்க கர்மா..வேற யாரும், எதுக்கும் காரணமாக முடியாது..அதுதான் கர்மாவோட கேட்ச்

முதல் 2 பத்திகள் சிந்தனைகளை கேள்விகளையும்(y)

இன்னும் கொஞ்சம் போல தான் இந்த மாதிரி mind wanderings..கேள்விகளும், சந்தேகங்களும் கேட்டுகிட்டு இருக்க முடியாது :)கதையை முடிக்கணும்..

thanks for the comment..stay blessed
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
இரண்டு பேரும் எப்பதான் புரிந்துணர போறாங்களோ எப்போது மனம்விட்டு கதைப்பாங்களோ
புரிந்து, உணர்ந்து செயல்படுவது அடுத்த பதிவுலே..ஆனா கதைக்கறது கதையோட முடிவுலே..thanks for the comment..stay blessed
 
Nilaajothi

Well-Known Member
அருமையான பதிவு (y)(y)(y),சிவா, கௌரி மனம் விட்டு பேசினாலே
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top