புதுமணம் : மறுமணம் - 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

கௌரிலக்ஷ்மி சிவசங்கர் கல்யாணம் நடந்து விட்டதா?
பார்றா
இந்த கௌரிப் பொண்ணு என்னிடம் சொல்லவேயில்லை
இந்த சிவாவும்தானாச்சு
என்னைக் கூப்பிட்டு ஒருவேளை கல்யாண சாப்பாடு போட வேண்டாமோ?
வெரி பேடு வெரி பேடு

ஆனாலும் ஒரு நல்ல விஷயம் என்னன்னா இப்போ இருக்கிற கடையை ஏறக் கட்டிட்டு புதுசா ஒரு கடையை சிவா ஓபன் பண்ணப் போறான்
அப்பனுக்கு கொடுக்கணும் தம்பிக்கு கொடுக்கணும் இந்த மாதிரி ஒரு நொச்சும் இருக்கக் கூடாது
அது முழுக்க முழுக்க சிவசங்கரின் கடையா மட்டுமே இருக்கணும்

அப்புறம் சிவாவோடு இருந்தாலும் சரி
அவன் தம்பியுடன் இருந்தாலும் சரி
ஜமுனாவும் அவள் வீட்டுக்காரரும் மருந்துக்கு வீட்டு செலவுக்கு பசங்களிடம் பணம் கொடுத்துடணும்
ஒரு பங்கு வாங்குறாங்கயில்லே அந்த காசுக்கு வேலை வேணுமில்லே
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
சிவா ன் பேச்சு .. கௌரி ன் கோபம் இரண்டுமே அன்பின் வெளிப்பாடு..... conversation super...
First para ... excellent description. On அன்பு.....
கௌரி யும் அவினாஷ் ம். சிவா க்கு கிடைத்த பொக்கிஷங்கள்.....

Thanks dear Kshipra
வாழ்க வளமுடன்
 
Last edited:

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

கௌரிலக்ஷ்மி சிவசங்கர் கல்யாணம் நடந்து விட்டதா?
பார்றா
இந்த கௌரிப் பொண்ணு என்னிடம் சொல்லவேயில்லை
இந்த சிவாவும்தானாச்சு
என்னைக் கூப்பிட்டு ஒருவேளை கல்யாண சாப்பாடு போட வேண்டாமோ?
வெரி பேடு வெரி பேடு

ஆனாலும் ஒரு நல்ல விஷயம் என்னன்னா இப்போ இருக்கிற கடையை ஏறக் கட்டிட்டு புதுசா ஒரு கடையை சிவா ஓபன் பண்ணப் போறான்
அப்பனுக்கு கொடுக்கணும் தம்பிக்கு கொடுக்கணும் இந்த மாதிரி ஒரு நொச்சும் இருக்கக் கூடாது
அது முழுக்க முழுக்க சிவசங்கரின் கடையா மட்டுமே இருக்கணும்

அப்புறம் சிவாவோடு இருந்தாலும் சரி
அவன் தம்பியுடன் இருந்தாலும் சரி
ஜமுனாவும் அவள் வீட்டுக்காரரும் மருந்துக்கு வீட்டு செலவுக்கு பசங்களிடம் பணம் கொடுத்துடணும்
ஒரு பங்கு வாங்குறாங்கயில்லே அந்த காசுக்கு வேலை வேணுமில்லே

ஜமுனா அவ்வ்வ்வளவு நல்லவளாயிட்டா அவளுக்கு எதுக்கு அப்படியொரு பில்ட் அப்? அவப் பசங்க எத்தனை முறை கல்யாணம் செய்துகிட்டாலும் அவ அப்படியே மாமியாரா தான் இருப்பா.. அடுத்த பதிவுகள் இன்னும் எழுதலை பானுக்கா..மனசுலே எழுதிட்டேன் அதிலே ஜமுனா தான் மெயின்..thanks for the comment and stay blessed banu akka..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top