பாட்டுக்கு பாட்டு...

Advertisement

பிரியா மோகன்

Writers Team
Tamil Novel Writer
ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க –
ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அண்டங்காக்கா கொண்டக்காரி –
ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அச்சு வெல்லம் தொண்டக்காரி –
ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அய்யாரெட்டு பல்லுக்காரி –
ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அயிரமீனு கண்ணுக்காரி –
ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
பூவால் ஒரு போடு போட்டா செய்வ காட்டு வேட்டைக்காரி
காதல் பச்சோந்தி ராவில் பூச்சாண்டி
பச்சைத்தண்ணியை ஒத்தை பார்வையில் பத்த வச்சாண்டீ
ஏ… தாண்டி குதித்தேண்டி உன் தாவணி தொட்டேண்டீ
முத்தத்தாலே வேர்வை எல்லாம் சுத்தம் செய்யேண்டீ

Google ல copy paste பண்ணிருக்கீங்க... செல்லாது அம்மா செல்லாது.. கள்ளாட்டம்
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க –
ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அண்டங்காக்கா கொண்டக்காரி –
ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அச்சு வெல்லம் தொண்டக்காரி –
ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அய்யாரெட்டு பல்லுக்காரி –
ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அயிரமீனு கண்ணுக்காரி –
ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
பூவால் ஒரு போடு போட்டா செய்வ காட்டு வேட்டைக்காரி
காதல் பச்சோந்தி ராவில் பூச்சாண்டி
பச்சைத்தண்ணியை ஒத்தை பார்வையில் பத்த வச்சாண்டீ
ஏ… தாண்டி குதித்தேண்டி உன் தாவணி தொட்டேண்டீ
முத்தத்தாலே வேர்வை எல்லாம் சுத்தம் செய்யேண்டீ

பானும்மா கடைசி எழுதில இருந்து அடுத்த பாட்டு போடணும்.... இது செல்லாது செல்லாது :LOL::LOL::LOL:
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா (2)
அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன் (2)
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை (2)
இறுதியில் உன்னைக் கண்டேன் இருதயப் பூவில்
கண்டேன் (2)
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப்
பொருள் போலடா
என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா (2)
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது

தூவானம் தூவ தூவ..
மழை துளிகளில் உன்னை கண்டேன்...
 

banumathi jayaraman

Well-Known Member
பானும்மா கடைசி எழுதில இருந்து அடுத்த பாட்டு போடணும்.... இது செல்லாது செல்லாது :LOL::LOL::LOL:
ரண்டக்காதான பிரியா கடைசியா
போட்டாங்க
அப்போ என் பாடல் சரிதான்,
சரயு டியர்
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
Google ல copy paste பண்ணிருக்கீங்க... செல்லாது அம்மா செல்லாது.. கள்ளாட்டம்
பின்னே எனக்கு எல்லா பாட்டும்
தெரியுமா, பிரியா டியர்?
ஹா ஹா ஹா
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ரண்டக்காதான பிரியா கடைசியா
போட்டாங்க
அப்போ என் பாடல் சரிதான்,
சரயு டியர்
ஹா ஹா ஹா

no banummaa.. க ல தானே முடிஞ்சது... அப்போ நீங்க க வரிசைல தானே பாடனும் செல்லாது செல்லாது :p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top