பாட்டுக்கு பாட்டு...

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
#1
Hiiii Hhiiiii Friends....

வர வர எல்லாரும் பட்டு ஆராய்ச்சில மூழ்க ஆரம்பிச்சிட்டீங்க.. அப்படியிருக்கப்போ அதை தனியா சிறப்பா செய்யலைன்னா எப்படி???!!!

பாட்டுக்கு பாட்டு - Antakshari...

கண்டிப்பா எல்லாருமே இதை விளையாடிருப்போம்... சோ இங்கயும் ஆரம்பிப்போமா..??!!!

1556200679359.png
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer
#3
முதல் பாட்டு சாமி பாட்டுல ஸ்டார்ட் பண்றேன்.. பாடலின் கடைசி எழுத்துல இருந்து அடுத்து ஆரம்பிக்கலாம்.. முழு பாடல் தேவை இல்லை.. நான்கு வரிகள் போதும்...

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
 
Riy

Writers Team
Tamil Novel Writer
#4
கண்ணான கண்ணேய்
கண்ணான கண்ணேய்
என் மீது சாய வா

புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா

நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா

நான் பார்த்து நின்றேன்
பொன்வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா

தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா

ஆராரிராரோ ராரோ
ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ
ராரோ ஆராரிராரோ
 
#7
முதல் பாட்டு சாமி பாட்டுல ஸ்டார்ட் பண்றேன்.. பாடலின் கடைசி எழுத்துல இருந்து அடுத்து ஆரம்பிக்கலாம்.. முழு பாடல் தேவை இல்லை.. நான்கு வரிகள் போதும்...

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
கண்ணாமூச்சி ஏனடா என்
கண்ணா
நான் கண்ணாடிப் பொருள்
போலடா (2)
அந்த நதியின் கரையை நான்
கேட்டேன்
அந்தக் காற்றை நிறுத்தியும்
கேட்டேன் (2)
வான் வெளியைக் கேட்டேன்
விடையே இல்லை (2)
இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன் (2)
கண்ணாமூச்சி ஏனடா என்
கண்ணா
நான் கண்ணாடிப் பொருள்
போலடா
 
Last edited:
#8
ரண்டாக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க

ரண்டாக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க –
ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அண்டங்காக்கா கொண்டக்காரி –
ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அச்சு வெல்லம் தொண்டக்காரி –
ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அய்யாரெட்டு பல்லுக்காரி –
ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அயிரமீனு கண்ணுக்காரி –
ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
பூவால் ஒரு போடு போட்டா செய்வ காட்டு வேட்டைக்காரி
காதல் பச்சோந்தி ராவில் பூச்சாண்டி
பச்சைத்தண்ணியை ஒத்தை பார்வையில் பத்த வச்சாண்டீ
ஏ… தாண்டி குதித்தேண்டி உன் தாவணி தொட்டேண்டீ
முத்தத்தாலே வேர்வை எல்லாம் சுத்தம் செய்யேண்டீ
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer
#10
ரண்டாக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க

ரண்டாக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
காக்கை சிறகினிலே நந்தலாலா..
நின்றன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா
 
Advertisement

Sponsored