நேச நதி -19

Advertisement

Rajivijay

Well-Known Member
Nice update sis. Amma always great. Paiyan thappu seidhalum mannika mudiyum. Appa aranganaadhar , Veli naatuku kilambha sollitare...aazhini ya kaatu vijay. Unga appa konjam manamiranga vaaipu iruku.
 

உதயா

Well-Known Member
ஒழுங்கா சென்னையில் கல்யாணம் பண்ணிட்டு வந்து கங்கா காலில் விழுந்து இருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது ..

ஆனாலும் அரங்கநாதன் இப்படி உடனே ஒத்துக்குவார் என்று நினைக்கல இவரும் ஒரு கதை சொல்வாருன்னு நினைச்சேன்.
அரங்கநாதன் கங்காவை ஒரு விஷயத்தை பாராட்டலாம் தன் பையனை ஒழுக்கமா வளர்க்கல மகன் தான் ஒழுக்கம் தவறிட்டான்னு திட்டுறாங்க ஏன்னா இந்த மாதிரி தப்பு நடந்தால் அந்த பொண்ணை தான் தப்பா பேசுவாங்க

அரங்கா யாரும் கேட்டா உங்க பையன் கல்யாணம் பண்ணி வெளிநாட்டில் இருந்தான் மூன்று வருடம் கழிச்சு பொண்டாட்டி பிள்ளையோடு வந்திருக்கான்னு சொல்லுங்க பிரச்சினை முடிஞ்சுது அதுக்கு மேல எவனுக்கும் நம்ம குடும்ப விஷயத்தை சொல்லணும் அவசியம் இல்லையே.

விஜய் என்ன செய்ய போரான்...
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
உங்களது தீவிர ரசிகை நான். மிகவும் அருமை யான கதைகளம், அதை கொண்டு செல்லும் வீதம் மிகவும் அருமை ரேணுகாமேம்.
 

Nirmala senthilkumar

Well-Known Member

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top