நேச நதி -19

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
Nice update..
அம்மாவை மனதில் வைத்து தான் முடிவு எடுப்பான் விஜய்..
அப்பா... மகனிடம் இப்படி பேசினால் இரண்டு பெண்கள் நிலை??!!பேத்தி கூட இருக்கு மூன்றாவது ஆக!!
தங்கை கூட இருக்கிறா நாலாவது ஆக!!
என்ன செய்ய போகிறாய்?
 

Geetha sen

Well-Known Member
Emotional update
அம்மா மகன் பேச்சுக்கள் அருமை.
பாவனாவின் மனநிலையை சொல்றது சூப்பர்.
இந்த அப்பா என்ன தான் நினைக்கிறார்
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு டியர்.
அரங்கநாதன்...... மனசுக்குள்ள ஏத்துக்கிட்டாரு.
சமூகத்திற்கு பயந்து மகன் குடும்பத்தை வெளிநாடு அனுப்ப நினைக்கிறார்.
எத்தனை வருஷத்துக்கு??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top