நேச நதி -18

Advertisement

உதயா

Well-Known Member
எல்லாருக்கும் ஒரு நியாயத்தை வச்சிருக்கீங்க எப்படியும் அரங்கநாதன் ஷ்யாம் கும் ஏதாவது வச்சுருப்பிங்க அதையும் சொல்லி எல்லாரையும் சேர்த்து வச்சு சுபமா ஒரு முடிவு கொடுத்துருவீங்கன்னு தெரியுது
விஜய் எந்த சூழ்நிலையிலும் தன்னோட குடும்பத்தை விட்டு கொடுக்க தயாராக இல்லை. இப்படி பட்ட பிள்ளையோட விருப்பத்தை புரிஞ்சுகிட்டு அரங்கநாதன் கங்கா பாவனாவையும் ஆழியையும் ஏத்துக்கிட்டா நல்லா இருக்கும்.
இரண்டு பேர் குடும்பமும் என்ன செஞ்சு இருந்தாலும் உங்க இரண்டு பேருக்கும் பரஸ்பர புரிதலும் நம்பிக்கையும் இருந்திருந்தால் இவ்வளவு பெரிய பிரிவு வந்திருக்காது. இந்த ஒரு எபி மட்டும் தான் நல்ல மனநிலையில் படிச்சு இருக்கேன்.
 

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.
Next epi thursday poduren friends.




Please read and share your thoughts.
Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top