நேச நதி -13

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much friends.
next epi wednesday varum friends.




:):):):):)


please read and share your thoughts.
 

Sathya Velusamy

Well-Known Member
கல்யாணம் பண்ற நாள் வரைக்கும் இந்த பொண்ணு கனவுல இருந்திருக்கும் போல, விஜய் வீட்ல தங்க தட்டில் ஆரத்தி எடுத்து இரண்டு பேரையும் அழைச்சுப்பாங்கனு.....

இந்த இரண்டு வருஷமா தெரியாதது, கல்யாணம் ஆன ஒரே நாள்ல புரிஞ்சு போச்சா..
காமெடியா இருக்கு

நீ தனியா feel பண்ண கூடாதுனு யாரை பத்தியும் கவலை படாம, உன்னை கல்யாணம் பண்ண விஜய விட , உன்னோட இந்த நிலைமைக்கு காரணமான உன் அப்பா இப்ப பெரிசா போய்டார்.... என்ன சொல்ல

பிருந்தா சூப்பர்....இதை நீ விஜய்யை கட்டிக்க சொன்னப்பவே கேட்டிருக்கலாம்....ஆனா நீ என்ன சொன்னாலும் அரங்கநாதன்க்கு எல்லாம் எதுவும் ஏறாது....மாறவும் மாட்டாங்க.....
நல்ல வேளை நீ பிரசன்னாவை கட்டிக்கலை.....அப்பாகாக மட்டும் வாழும் சுய சிந்தனை இல்லாத ஆளு...

பாவம் விஜய்......பொண்டாட்டி, family and friends nu ஒருத்தர் support um இல்லாம அவனை பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு....

All is well ....all is well nu சொல்லிப்போம்;);)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top