நேச நதி -13

Advertisement

உதயா

Well-Known Member
விஜய் ரொம்ப பாவம். இவனை பத்தி யோசிக்க யாருமே இல்லை.‌எல்லாரும் போட்டு நெருக்குறாங்க என்ன தான் செய்வான். விஜய் விட எனக்கு மன அழுத்தம் அதிகமாகுது

பிருந்தா மத்தவங்களை திட்டினது சரி ஆனால் இந்த பிரசன்னாவுக்கு தனியா ஒரு கொடை நடந்திருக்கணும். உங்க அப்பா என்ன சொன்னாலும் செய்வாயா தாலி கட்ட சொன்னால் கட்டுவியா உன் தங்கச்சி கழுத்துல தாலி கட்ட சொன்னாலும் கட்டுவியா
என்று அசிங்கமா கேட்டுருக்கணும். அப்பனுக்கு எடுபிடி வேலை பார்க்கிறான் பரதேசி
குடும்பத்துக்காக ஒதுங்கி இருந்தவனை பேசி பேசி காதலிக்க வைத்து கல்யாணம் செய்துட்டு அவளே விட்டுட்டு போயிட்டா பாவனா கூட இருந்தால் அம்மா பத்தி கவலை மட்டும் தான் ஆனால் இவ விட்டுட்டு போனால் அது இன்னும் அவனை எவ்வளவு கஷ்ட படுத்தும் என்று தெரியாதா. பாவனா எப்போதும் சுயநலவாதி தான்

இனிமேல் நீங்கள் முடிச்ச பிறகு தான் படிக்க போகிறேன் பொறுமையா படிக்க முடியல ரொம்ப கஷ்டமாக இருக்கு
 

Riy

Writers Team
Tamil Novel Writer
பிருந்தா சரியான முடிவை கடைசி நிமிசத்திலாவது ஸ்ட்ராங்கா எடுத்தாளே அந்த பாவனா மாதிரி இல்லாம அந்த வரை சந்தோஷம்
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

அடியே பாவனா தாலியை கழட்டி கொடுத்துட்டு எங்கடி போன? இங்க என்னடான்னா உன் புருஷனுக்கு குடும்பமே சேர்ந்து ரெண்டாவது கல்யாணம் செஞ்சு வைக்க பார்க்குறாங்க... நல்லவேளை பிருந்தா கடைசி நேரத்துல சரியான முடிவை எடுத்தா.... இப்ப நீ சீக்கிரமா வரலை.... நானே உன் புருஷன் மனசை மாத்தி அவனுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வச்சுருவேன்... :cautious::cautious:

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top