நேச நதி - 12

Advertisement

Renugamuthukumar

Well-Known Member

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

எல்லாரும் கோவமா திட்டி கமெண்ட் போடும் போது, நமக்கு மட்டும் இந்த சிட்யூவேஷனுக்கும் ஒரு பாட்டு போட தோணுதே.... :rolleyes::rolleyes: இதுக்குத்தான் நிறைய பாட்டு கேட்க கூடாதோ? ;);)

 
Last edited:

P.Barathi

Well-Known Member
கல்யாணம் அவசரக்கோலத்தில் நடந்து, அதைவிட அவசரமா முடிவுக்கு வந்திருச்சு.
பாவனாவோட இந்த முடிவினாலதான் அரங்கநாதன் விஜயோட பேசறார்போல. கல்யாணம் நடந்ததையே முழுதா மறைக்க நினைப்பவர்கள் ஒருநாளும் பாவனாவை ஏற்கப்போவதில்லை. ஷியாம் பாவனாவுக்கு தலைமறைவாக உதவி செய்திருப்பானா?
இப்போ இவ்வளவு பிரச்சனைக்கு பிறகு பிரிஞ்சதுக்கு முன்னமே இதை செய்திருக்கலாம். இவ்வளவு உறுதியான எதிர்ப்பு வரும்னு விஜய்க்கு நல்ல தெருஞ்சும் எப்படி இப்படி ஒரு அவசரமான முட்டாள்தனமான முடிவு?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top