தெரியலயே....சித்துகயலுக்கு வந்த சோதனை என்ன
தெரியலயே....சித்துகயலுக்கு வந்த சோதனை என்ன
நன்றி சகோNice ud
சேச்சே, உங்களையாவது?அப்பதானே டியர் ....திட்டிகிட்டாவது எங்கள நினைப்பிங்க.......டியர்.....
நம்பீட்டன், பிரியா டியர்தெரியலயே....சித்து
நம்பிக்கை....... அதானே....... வாழ்க்கை.....டியர்...நம்பீட்டன், பிரியா டியர்
நல்லா கதை எழுதுறேன்னு எங்க வீட்டுல சொல்லுறேன் டியர் எங்க வீட்டுக்காரரும்.... எம்புள்ளங்களும் அங்கிட்டு சும்மா கிடம்மா காமெடி பண்ணாமன்னு சொல்லுதுக டியர்..... எப்ப பாத்தாலும் லேப்டாப் முன்னாடியே உக்காந்திருக்கியேம்மா..... இப்பதான் அ...ஆ.... அடிச்சி பழகுறியான்னு கேக்குதுக பயபுள்ளக.......சேச்சே, உங்களையாவது?
திட்டறதாவது?
கயல்விழி மாதிரி ஒரு
அருமையான புள்ளய
கோகுலக்கண்ணன் மாதிரி
ஒரு அப்பிராணிய introduce
செஞ்சு என்னோட ஸ்ட்ரெஸ்-லாம் குறைக்கிற உங்கள் மீது
கோபப்பட எனக்கில்லை,
யாருக்குமே மனசு வராது,
பிரியா டியர்
ரொம்ப நன்றி டியர்....Nice update dear
நன்றி லச்சும்மா.....nyc epi sisssyyy
அதையெல்லாம் நீங்கநல்லா கதை எழுதுறேன்னு எங்க வீட்டுல சொல்லுறேன் டியர் எங்க வீட்டுக்காரரும்.... எம்புள்ளங்களும் அங்கிட்டு சும்மா கிடம்மா காமெடி பண்ணாமன்னு சொல்லுதுக டியர்..... எப்ப பாத்தாலும் லேப்டாப் முன்னாடியே உக்காந்திருக்கியேம்மா..... இப்பதான் அ...ஆ.... அடிச்சி பழகுறியான்னு கேக்குதுக பயபுள்ளக.......
நீங்க சொல்லிட்டீங்கள்ள நித்யா......கயல சீக்கிரமா வளர வச்சுட்டுதான் மறுவேலை....kayal ena pani vacha kannan kovama irukan ...kayal ne ipdi kutty paapava irukiyae