நேசம் மறவா நெஞ்சம் புத்தக வெளியீடு

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#61
நன்றியெல்லாம் வேண்டாம்ப்பா
கடை எப்போ த் திறப்பீங்க-ன்னு
மட்டும் சொல்லுங்க, மகேஷ் டியர்
கனிமொழிக்கு துரைசிங்கம் மாமா
புதுக்கடை பார்த்து வைச்சிருக்காரு
அந்தப் புதுக்கடை எப்போத் திறப்பீங்க?
இன்னைக்கு திறந்திருவேன் டியர்..... என்ன சிங்கம் கர்ஜனைதான் கொஞ்சம் ஓவரா இருக்கு... சிங்கத்துக்கு முன்னாடி நம்ம கனியால என்ன செய்ய முடியும் இன்னைக்கு பாருங்க...... அவன் கொஞ்சம் ஓவராத்தான் போறான் டியர்
 
#62
இன்னைக்கு திறந்திருவேன் டியர்..... என்ன சிங்கம் கர்ஜனைதான் கொஞ்சம் ஓவரா இருக்கு... சிங்கத்துக்கு முன்னாடி நம்ம கனியால என்ன செய்ய முடியும் இன்னைக்கு பாருங்க...... அவன் கொஞ்சம் ஓவராத்தான் போறான் டியர்
அதனாலென்ன?
சீறும் சிங்கத்தைத் துரைசிங்கம்
மாமனைக் காந்தக் கண்ணழகி
சிறுபெண் கனிமொழி தன்னுடைய
சிறு கண்களாலே கட்டிப்
போட்டுருவாளே, மகேஷ் டியர்

இல்லாட்டி கனிய கனிய மொழிகள்
பேசி காதல் கண்மணி கனிமொழி
காளையைக் காதலில் கட்டி
வைச்சிருவாள்ப்பா

சிங்கத்தின் கர்ஜனை அவனுடைய
காதல் மணவாட்டி கட்டழகி
கனிமொழியை என்ன செய்யும்,
மகேஷ் டியர்?
 
Advertisement

Sponsored

New Episodes