நேசம் மறவா நெஞ்சம் புத்தக வெளியீடு

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Congratulations sis.... Special thanks for your daughter..... Please convey my regards to her...நிறைய books எழுத வேண்டும்.... உங்களுக்கு அந்த capabilities irukku.... Best wishes sis...
ரொம்ப நன்றி சவி..கண்டிப்பா என் பொண்ணுக்கிட்டயும் சொல்லுறேன்...முதல் கதையிலிருந்து நீங்களெல்லாம் கொடுத்த ஆதரவுதான் இந்த கதை இன்று புத்தகமா வெளிவர காரணம் சிஸ்.. ரொம்ப மகிழ்ச்சி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வாழ்த்துகள் மகேஷ்..
உங்க மகளுக்கும் நன்றிகள்.
அவங்களால் தான
கதை கிடைச்சுது...:love::love:
ரொம்ப நன்றி மணிமேகலை சிஸ்... கண்டிப்பா சொல்லிருறேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hearty congrats dear. Feeling very happy for your success. Nesam marava nenjam is a lovely story . Your touch of village scenarios with practical characterisation always makes your story a very good one. Keep rocking ahead dear. My best wishes
ரொம்ப நன்றி சிஸ்... என்னுடைய முதல்கதைக்கு நீங்களெல்லாம் கொடுத்த ஆதரவுக்கும் கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றி சிஸ்...
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப நன்றி டியர்... எழுத வரும்போது கண்டிப்பா எனக்கு தெரியாது டியர் என்னால முடியும்னு ஆனா அது முடிஞ்சிருக்கு கண்டிப்பா இதுக்கு காரணம் நீங்க எல்லாரும் போட்ட கமெண்ட்ஸ்தான்... உங்க கதையும் விரைவில் புத்தகமாக வெளிவர என்னோட வாழ்த்துக்கள் டியர்
:):) u r a very sweet person. God bless you dear.. keep writing (y)
 

chitra ganesan

Well-Known Member
வாழ்த்துக்கள் மா.மேலும் பல புத்தகங்கள் வெளிவர என் அன்பான வாழ்த்துக்கள்.
 

sana

Active Member
Hi.I have read your stories.it's very nice.congratulations to your new achievement.don't mistake me to telling you that the select story titles want to give attention because this name have another one.ramanichandran mam have a story in this title.plz conceder it.it will good for you and all other readers.if anything hertz u plz forgive me.
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi.I have read your stories.it's very nice.congratulations to your new achievement.don't mistake me to telling you that the select story titles want to give attention because this name have another one.ramanichandran mam have a story in this title.plz conceder it.it will good for you and all other readers.if anything hertz u plz forgive me.
ரொம்ப நன்றி சிஸ் இப்ப தான் சிஸ் பார்த்தேன் அவங்க கதை பெயர் நேசம் மறக்கவில்லை நெஞ்சம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top