ஹாய் டியர்ஸ் நான் கதை பதிவிட்டுவிட்டு அடுத்த நொடி போய் பார்த்தால் பானுமாவின் கருத்து அல்லது குறியீடுகள் ஏதாவது ஒன்று இருக்கும் அதற்கு அவர் என்ன கருத்து பதிவிட்டிருக்கின்றார் என,பார்க்க ஆவலாக இருப்பேன் தினமும் இரண்டு மூன்று முறை பார்ப்பேன். என்னுடைய லாஸ்ட பதிவிற்கும் அவரின் கருத்தை எதிர்பார்த்தேன் உடல் நிலை சரியில்லை என்றார் சரி குணமாகி வாங்கனு சொல்லிட்டு விட்டேன் ஆனால் அவர் தற்போது எந்த பூமியிலேயே இல்லை எழுத்தாளர்.