நான் எனது மனது 8

Advertisement

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு மல்லி:love::love::love:.ஷர்மிளா, விசாலி கிட்டேயே பேச மாட்டேங்கறா, இதுலே விசாலி அம்மா ஷர்மி கல்யாணத்தை பத்தி பேசறதும்,கம்பி பாக்டரியை ரவி என்ன கொடுக்கறது,கொடுன்னா கொடுத்து தான் ஆகனும்னு நாட்டான்மை பண்ணுது:mad::mad::mad::mad:.

ஷர்மிளா ,ரவிய சீண்டுனதுலே தான் மாப்பிள்ளை வர விடாம பண்றான்,இப்போ விசாலி அம்மா பாக்டரியை கொடுக்க சொல்லி,பாக்டரியோட பரம்பரை தொழிலுக்கும் ஆப்பு வச்சிடுச்சு:eek::eek::eek:.

ஷர்மிளாவின் பேச்சு ரவியை கெட்டவனாக மாற்ற ,கேசவனின் செய்கை ராட்சஷனாக
மாத்திடுச்சு,:devilish::devilish:.

கதற விடறேன்டா உங்களை என சொன்னவன், பாக்டரியில் தீ விபத்தை ஏற்படுத்தி,சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்து காட்டிட்டான்:eek::eek:.எரிமலை வெடிக்க ஆரம்பிச்சிடுச்சுo_Oo_O
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

விஷாலி லிமிட் கிராஸ் பண்ணாமல் நின்னுட்டாங்க.......
ஷர்மியும் கண்டுக்கலை.......
வளர்ந்த பிள்ளைகள் வீட்டில் நடக்கும் ரெண்டாம் கல்யாணத்தில் நடப்பது தான்.......

சீதா ரவி அம்மா னு ப்ரூவ் பண்ணுறாங்க.......
அவனுக்கு கொஞ்சமும் சளைச்சவங்க இல்லை.....

அப்பா ரெண்டாம் கல்யாணம் பண்ணும் வீடுகளில் பொண்ணுங்க நிறைய பேர் அனுபவிப்பது தான்......
ஒரு சம்பந்தம் தோதா வந்துச்சு தள்ளி விடாலாம்னு பார்த்தால் ஒதுக்கவே மாட்டேங்குறா எல்லாம் கேட்கிறது தான்......
சில பெண்கள் முடிவெடுக்க தெரியாமல்...... சில பெண்கள் சித்தி டாமினேஷன் எதிர்த்து......
அப்பா/அண்ணன்கள் ஸ்டராங்கா இல்லைனா ஷர்மி நிலை தான்.......
ஆனால் வரசொல்றப்போவே நல்லா யோசிச்சு வரச்சொல்லலாம் ரெண்டு பக்க பிரச்சனைகளையும் தவிர்க்க.....

அடேய் ரவி நீ பண்ணுறது சரியில்லை.....
நீயேண்டா இங்கே ஆடுற???
தொழில் பற்றி பேசவேண்டியது கேசவன் கிட்ட......
எல்லோர் முன்னாடியும் பேசி தொழில் என்னோடதுனு காட்டுற....
வச்சுட்டியா தீயை :mad::mad::mad:
உன்னை மாப்பிள்ளையா யோசிக்கலைனா எந்த எல்லைக்கும் போற நீ???
முயற்சி உன்னோடதா இருக்கட்டும்....... உன்னை வளர்த்துவிட்ட தொழில் அது....... வீடு இது.......
வளர்த்த கடா மார்ப்பில் முட்டைதான் செய்யும் னு காட்டிட்டே......
4 தங்கச்சிங்க கூட பொறந்த அண்ணன் னு சொல்லுவியே...... அதெல்லாம் ஒன்னும் காணோம்......

மொத்தமா anti-heroவா மாறின ரவி வந்துட்டான்.......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ரவீந்திரன் பஞ்ச் டயலாக்...

பொண்ணும் எனக்குத்தான்... :p:p
ஃபேக்டரியும் எனக்குத்தான்.. :p:p

சொன்னதையும் செய்வேன்...:p:p
சொல்லாததையும் செய்வேன்..:p:p
 
Last edited:

Sugaa

Well-Known Member
நான் எனது மனது...


eab7039e5f55e3c55a4d0dce83b871c9.jpg


ரவி இங்கு ராட்சஸன் ஆகிறான்...

45812e267a7a60798973567ec0ccf922.jpg

காதலா..?:eek:

b327801f96ab7cb81f329780271f9e50.gif


பிடிவாதமா..?:p


89a4d788115af669512be088e748b84d.gif


ஆணவமா..?:p


-மல்லிகா மணிவண்ணன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top