நான் எனது மனது 1

Advertisement

Joher

Well-Known Member
No.... No... No ஆண்டி ஹீரோ...
அவன் உண்டு, அவன் வேலை உண்டுன்னு சும்மா இருந்தவனை சொரிஞ்சு விட்டது யாரு??? ஷர்மி தானே...
அவங்கப்பா பொறுப்பை அவன் கையில் கொடுத்திருக்காங்க...... கேள்வி கேட்குறா....... ஆனால் கேட்கும் முறை தப்பு தான்....... அவனும் பதிலுக்கு பேசுறான்......
சொறிஞ்சு விட்டா பதிலுக்கு பதில் பண்ணுறதுக்கு வரைமுறை இல்லையா???
என்னை பொறுத்தவரை அவன் ஆன்டி ஹீரோ தான்........
 
SINDHU NARAYANAN

அப்ப அவ பண்றதெல்லாம் சரின்னு சொல்றீங்களா??? அவன் ஆண்டி ஹீரோன்னா... அவ ஆண்டி ஹீரோயின்... அவனை என்னவெல்லாம் சொல்லி அவமானப்படுத்துவா...
 
Joher

Well-Known Member
அப்ப அவ பண்றதெல்லாம் சரின்னு சொல்றீங்களா??? அவன் ஆண்டி ஹீரோன்னா... அவ ஆண்டி ஹீரோயின்... அவனை என்னவெல்லாம் சொல்லி அவமானப்படுத்துவா...

அவ பண்ணுறது சரின்னே சொல்லலையே.......
பல நேரம் இவள் தப்பு....... சில நேரம் அவன் செய்றதுக்கு பதிலடி னு பண்ணுறா........
பட் அவளை அவன் கார்னெர் பண்ணின விதம் தப்பு தான்......
அதான் அவன் ஆன்டி ஹீரோ........
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top