தித்திக்கும் முத்தங்கள் 32- final

Advertisement

Akila

Well-Known Member
HI FRIENDS....
THANK U FRIENDS.... IDHAIVIDA VERENNA SOLLA THERIYALA.:love::love::love:.. ORU VAZHIYAA KADHAIYAI MUDICHACHU...
THANK U MALLI AKKAA... :love: :love: :love:

தித்திக்கும் முத்தங்கள் 32-1
தித்திக்கும் முத்தங்கள் 32-2

PADICHUTTU MARAKKAMA COMMENT PANNIDUNGA FRIENDS...:love::love::love::love: IDHUVARAIKUM MOUNA VIRADHAM IRUNDHAVANGALUM IPPO ORU RENDU VARTHAI PESALAM FRIENDS.... NAAN SANDHOSHAMAA FEEL PANNUVEN.... THANK U FRIENDS...:love::love::love::love:
Hi
Nice update.
Happy ending.
Karthi kumaran understanding is great.
Waiting for your further interesting update for next series
 
Surya Palanivel

Well-Known Member
Sympathy for Kumaran can't justify his behaviour- the crime committed by him for Karthiga.
அவன் regret பண்ணுவது பற்றி நான் சொல்லலை. ஒருத்தன் regret செய்வது அவன் செஞ்ச தப்பால அவளுக்கு ஏற்பட்ட இழப்பை இல்லாமல் செய்திடுமா என்ன? நான் குறிப்பிடுவது அவளோட அம்மாவோட support, அவங்களுக்குள்ள இருந்திருக்கக்கூடிய பிணைப்பு.
[ 2nd or 3rd update describing karthiga and her mom]
அவங்க அவகிட்ட நம்பிக்கை இல்லாத மாதிரி அவளை அடிச்சு கண்டிச்சாலும், அவளை அப்படி பயத்துலயே வெச்சுருந்தாலும், தன் மனசுக்குள்ள அப்படி ஏதும் தப்பு செய்ய மாட்டா நம்ம பொண்ணுன்னு எண்ணம் இருக்கற மாதிரி தானே scene வந்தது. இப்ப அது dilute ஆகிடுச்சே.
நான் இங்க ஹீரோ ஆத்திரத்தில் செஞ்சது அவன் அப்படி பட்டவன் இல்லை அதையெல்லம் குறை சொல்லலை.
Hope you understand my point. I am only particular about the way the heroine's mother character has been handled.
Yeah, that was what I'd mentioned...
Hero character காக மகாம்மா character அ assasinate செய்ய தேவை இருக்கல ன்னு தான் சொன்னேன்...

அது கதை போக்குலயே justify ஆகிடுச்சி once Karthigai started to accept him...
 
Mathykarthy

Well-Known Member
Super ❤️
குமரன் :love:
ராணி மகா எல்லாம் எப்போவும் திருந்த மாட்டாங்க... அவங்களை பொருட்படுத்தாம கார்த்திகை குமரன் தங்களோட வாழ்க்கையை குட்டி கார்த்தியோட அழகா மாத்திக்கிட்டாங்க.....
 
JRJR

Well-Known Member
அருமை. மகாவும், ராணியும் அப்படியே வாழட்டும்.
அருமையான கதை. நிதர்சனமான கதை மாந்தர்கள், இவர்களோடு தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இயல்பு மாறாத மனிதர்களின் கதை இது. வாழ்த்துக்கள் மா
 
Last edited:

Novel-reader

Well-Known Member
Yeah, that was what I'd mentioned...
Hero character காக மகாம்மா character அ assasinate செய்ய தேவை இருக்கல ன்னு தான் சொன்னேன்...

அது கதை போக்குலயே justify ஆகிடுச்சி once Karthigai started to accept him...
கார்த்திகாக்கு அவனை accept பண்ணிக்கொள்வதைத் தவிர வேற option இல்லை. பின்னாளில் அவனது குணத்தை அவளது பக்குவமான யோசிக்கும் திறன், அவளுக்கு புரிய வைக்கிறது.
கிட்டதிட்ட அவளோட அம்மா கோவப்படற மாதிரி தான் இவனும் அவளுக்கு தெரியறான் ஆரம்பத்தில். போகப்போக அவன் இவளோட சுயவிருப்பதிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் இவனை அவ பார்வையில் மேம்படுத்திக்காட்டுது, அவனை கொஞ்சம் உரிமையோட பார்க்க வைக்குது.
கார்த்திகா மாதிரி ஒரு பொண்ணு அவங்க அப்பா சொன்ன வசந்தை கல்யாணம் செய்திருந்தாலும் அவ தன் நிதானத்தால வாழ்க்கையை நல்லாவே வாழ்ந்துருப்பா. I mean அவள் best one choose பண்ணிக்கொள்ளும் சலுகை வாய்த்தவளில்லை. தனக்கு கிடைத்ததை ஏற்றுக்கொண்டு அதை எப்படி best ஆக்கிக்கலாம் என்று யோசித்து செயல்படும் நிதானம் கொண்டவள்.

நான் சொல்ல வருவது ஹீரோ தப்பு செஞ்சாலும் அதை தப்புன்னு கேள்வி கேட்க உரிமை உள்ளவங்க கேட்கணும். கேட்கும்படியான காட்சிகள் கதையில் வரவேண்டும்.
அவளை இவன் கடத்தி கொண்டு போன உண்மை தெரிய வரும் போது, மஹா என்ன கதிர் கூட கேள்வி கேட்க உரிமை உள்ளவன் தான், ஏனென்றால் அவன் அவசரமா பண்ணிக்கிட்டாலும் அவனை விரும்பினவளைத் தான் கல்யாணம் செய்து கொண்டான். அது abduction category-யில வராது. So அவனுக்கு தங்கை மேல அக்கறை இல்லைங்கிறதெல்லாம் secondary justifications. முதலில் அவனுக்கோ அவங்க அம்மாக்கோ குமரனை, (பிரியா மற்றும் ராணியை ) கார்த்திகாக்கு செஞ்ச அநீதிக்கு கேள்வி கேட்க கூட தோணாத அளவுக்கு தான் கதையில் காட்சி(கள்) வருது(இல்லை).

இது எப்படி இருக்கு தெரியுமா ஒரு கோடு போட்டு அதை சின்னக்கோடா காட்ட பக்கத்துல அதை விட ஒரு பெரிய கோடு போடுவது போல தான். அதை தான் நான் சொன்னேன்.
 
Last edited:

உதயா

குமரன் கார்த்திய கடத்தி கிட்டு போன விஷயம் வேற யார் மூலம் தெரிஞ்சிருந்தா கண்டிப்பா மகா அல்லது கதிர் குமரனை கேள்வி கேட்கலாம்... ஆனால் இங்க குமரன் தானே வந்து தான் கடத்துனதை ஒத்துக்கிட்டு கார்த்தி எந்த தப்பும் செய்யல என்று அவங்களுக்கு நிரூபிச்சான் . இப்போ கேள்வி கேட்கணும் என்றாலும் அவனை தான் கேட்கணும் ஆனால் அவனே தப்பை ஒத்துகிட்டு இவங்க வீட்டு முன்னாடி வந்து நிற்குறான் அதனால் அவனை கேள்வி கேட்க முடியல. அதுவும் இல்லாமல் இவங்களும் தானே அவ மேல நம்பிக்கை இல்லாமல் விட்டுட்டு போனாங்க அந்த குற்ற உணர்ச்சி அண்ட் கார்த்தியும் அவனுக்கு சாதகமா பேசினதும் தான் அவங்க எதுவும் கேட்கல .
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top