தித்திக்கும் முத்தங்கள் 32- final

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

ராணி எல்லாம் திருந்தா ஜென்மம்..
மகாவை எதுல சேர்த்துக்குறதுன்னே தெரியல..
ராஜம்மா நல்லா supportive...
குமரன் & கார்த்திக்கு பையன் பொறந்தாச்சு.... மகனுக்கும் பேரு கார்த்திக் ஆ? சூப்பர்... அவ PG முடிச்சாச்சு, இனி வேலைக்கு போனா குமரனுக்கு financially support ஆ இருக்க முடியும்... As usual nice story...

Last edited:

Novel-reader

Well-Known Member
Family மொத்தமும் உப்புமா
family-யாடான்னு கேட்கற மாதிரி இப்படி குமரன், கார்த்தி, கார்த்திக்குன்னு, பெயரோட மூணு பேரும் முருகப்பெருமானுக்கு Brand Ambassador வேலை பார்க்கறாங்க.
ராணி ராணி தான், அன்னிக்கு ஒன்னு இன்னிக்கி ஒன்னுன்னு இல்லாமல் பையன் காசுலயே கும்மாளம் போட்டுக்கிட்டு, அவன்கிட்டயே கெத்து குறையாமல் வந்து போறாங்களே.

ஹ்ம், atleast மஹா மாதிரி இல்லாமல் எப்பவுமே முழுக்க முழுக்க சுயநலமாய் இருக்காங்களேன்னு நினைச்சு, இந்த character-ஐக்கூட கடந்து போய் விட முடியுது, ஆனால் மஹாலக்ஷ்மியை அப்படி கடக்க முடியலை. இறுதியில் கதையில antagonist-டே இவங்க தானோன்னு நினைக்க வெச்சுருச்சு கதையோட நகர்வு.

கதையின் - எழுத்தாளரின் படைப்பு எல்லையை தாண்டி, எனக்கு தோணிய ஒரு சந்தேகம் -
கதையோட ஹீரோ ஒரு பெண்ணுக்கு(ஹீரோயின்) இழைத்த மாபெரும் தவறை மறக்க-கடக்க, அந்த தவறினால் அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட விளைவுகள் புள்ளியாய் சிறுத்து அவனது ஒரு நல்ல மாண்பு நிறைந்த மறுபக்கம் பெரிதாக விரிந்து மங்கையின் (வாசகர்களின்) மனதை நிறைப்பதற்காக பெண்ணைப்பெற்றவரின்
(கார்த்திகாவோட அம்மா) characterisation ASSASINATE ஆக வேண்டிய கட்டாயம் எழுகிறதோ?
To be precise : ஒரு கணவன் மனைவியின் அந்நியோன்யம் அதிகரிக்க, மனைவியின் பெற்றோர் குணங்கள் தாழ்ந்த நிலையில் சித்தரிக்க படுவது வேதனையாக உள்ளது.
அந்த ஹீரோவை "ஏன்டா என் பொண்ணை இப்படி கடத்தி கஷ்டப்படுத்தினன்னு?" கேள்வி கேட்க உரிமைப்பட்டவங்க, கேள்வி கேட்டுட்டா ஹீரோ image damage ஆகிடும் என்று, அவனை கேள்வி கேட்கும் தரத்தை இழக்க வைக்க அவனை விட அதிகமா தன் பெண்ணுக்கு அநீதி இழைக்கறவங்களா தான் பொண்ணோட அம்மா-அப்பா சித்தரிக்கப்படறாங்க. இந்த போக்கு எந்த அளவுக்கு சரி? பதில் அவரவர் பார்வையை பொறுத்தது - அப்படி தானே?
 
Last edited:

KAVIBHARATHI

Well-Known Member
Family மொத்தமும் உப்புமா
family-யாடான்னு கேட்கற மாதிரி இப்படி குமரன், கார்த்தி, கார்த்திக்குன்னு, பெயரோட மூணு பேரும் முருகப்பெருமானுக்கு Brand Ambassador வேலை பார்க்கறாங்க.
ராணி ராணி தான், அன்னிக்கு ஒன்னு இன்னிக்கி ஒன்னுன்னு இல்லாமல் பையன் காசுலயே கும்மாளம் போட்டுக்கிட்டு, அவன்கிட்டயே கெத்து குறையாமல் வந்து போராங்களே.

ஹ்ம், atleast மஹா மாதிரி இல்லாமல் எப்பவுமே முழுக்க முழுக்க சுயநலமாய் இருக்காங்களேன்னு நினைச்சு, இந்த character-ஐக்கூட கடந்து போய் விட முடியுது, ஆனால் மஹாலக்ஷ்மியை அப்படி கடக்க முடியலை. இறுதியில் கதையில antagonist-டே இவங்க தானோன்னு நினைக்க வெச்சுருச்சு கதையோட நகர்வு.

கதையின் - எழுத்தாளரின் படைப்பு எல்லையை தாண்டி, எனக்கு தோணிய ஒரு சந்தேகம் -
கதையோட ஹீரோ ஒரு பெண்ணுக்கு(ஹீரோயின்) இழைத்த மாபெரும் தவறை மறக்க-கடக்க, அந்த தவறினால் அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட விளைவுகள் புள்ளியாய் சிறுத்து அவனது ஒரு நல்ல மாண்பு நிறைந்த மறுபக்கம் பெரிதாக விரிந்து மங்கையின் (வாசகர்களின்) மனதை நிறைப்பதற்காக பெண்ணைப்பெற்றவரின்
(கார்த்திகாவோட அம்மா) characterisation ASSASINATE ஆக வேண்டிய கட்டாயம் எழுகிறதோ?
To be precise : ஒரு கணவன் மனைவியின் அந்நியோன்யம் அதிகரிக்க, மனைவியின் பெற்றோர் குணங்கள் தாழ்ந்த நிலையில் சித்தரிக்க படுவது வேதனையாக உள்ளது.
அந்த ஹீரோவை "ஏன்டா என் பொண்ணை இப்படி கடத்தி கஷ்டப்படுத்தினன்னு?" கேள்வி கேட்க உரிமைப்பட்டவங்க, கேள்வி கேட்டுட்டா ஹீரோ image damage ஆகிடும் என்று, அவனை கேள்வி கேட்கும் தரத்தை இழக்க வைக்க அவனை விட அதிகமா தன் பெண்ணுக்கு அநீதி இழைக்கறவங்களா தான் பொண்ணோட அம்மா-அப்பா சித்தரிக்கப்படறாங்க. இந்த போக்கு எந்த அளவுக்கு சரி? பதில் அவரவர் பார்வையை பொறுத்தது - அப்படி தானே?
Naan ungaloda udanpadala sister. Pennoda Amma appa first epi la irundhe ippadithan nu clear ah solli iruken nu ninaikiren.
 
Surya Palanivel

Well-Known Member
கதையோட ஹீரோ ஒரு பெண்ணுக்கு(ஹீரோயின்) இழைத்த மாபெரும் தவறை மறக்க-கடக்க, அந்த தவறினால் அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட விளைவுகள் புள்ளியாய் சிறுத்து அவனது ஒரு நல்ல மாண்பு நிறைந்த மறுபக்கம் பெரிதாக விரிந்து மங்கையின் (வாசகர்களின்) மனதை நிறைப்பதற்காக பெண்ணைப்பெற்றவரின்
(கார்த்திகாவோட அம்மா) characterisation ASSASINATE ஆக வேண்டிய கட்டாயம் எழுகிறதோ?
இங்க இப்டி ஒரு perception or justification தேவையேப்படலயே.. First epi லயே குமரன் மேல sympathy அவன் உழைப்ப சுரண்டறாங்க னு காமிச்சாச்சு.. And கல்யாணம் முடிச்ச உடனே "நான் நல்லவன் டா என்ன இப்டி செய்ய வச்சுட்டாங்களே" னு தான இருந்தது...
 
Novel-reader

Well-Known Member
இங்க இப்டி ஒரு perception or justification தேவையேப்படலயே.. First epi லயே குமரன் மேல sympathy அவன் உழைப்ப சுரண்டறாங்க னு காமிச்சாச்சு.. And கல்யாணம் முடிச்ச உடனே "நான் நல்லவன் டா என்ன இப்டி செய்ய வச்சுட்டாங்களே" னு தான இருந்தது...
Sympathy for Kumaran can't justify his behaviour- the crime committed by him for Karthiga.
அவன் regret பண்ணுவது பற்றி நான் சொல்லலை. ஒருத்தன் regret செய்வது அவன் செஞ்ச தப்பால அவளுக்கு ஏற்பட்ட இழப்பை இல்லாமல் செய்திடுமா என்ன? நான் குறிப்பிடுவது அவளோட அம்மாவோட support, அவங்களுக்குள்ள இருந்திருக்கக்கூடிய பிணைப்பு.
[ 2nd or 3rd update describing karthiga and her mom]
அவங்க அவகிட்ட நம்பிக்கை இல்லாத மாதிரி அவளை அடிச்சு கண்டிச்சாலும், அவளை அப்படி பயத்துலயே வெச்சுருந்தாலும், தன் மனசுக்குள்ள அப்படி ஏதும் தப்பு செய்ய மாட்டா நம்ம பொண்ணுன்னு எண்ணம் இருக்கற மாதிரி தானே scene வந்தது. இப்ப அது dilute ஆகிடுச்சே.
நான் இங்க ஹீரோ ஆத்திரத்தில் செஞ்சது அவன் அப்படி பட்டவன் இல்லை அதையெல்லம் குறை சொல்லலை.
Hope you understand my point. I am only particular about the way the heroine's mother character has been handled.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top