தித்திக்கும் முத்தங்கள் 32- final

Advertisement

Sornam

Well-Known Member
Excellent story sis. The flow of storyline was steady tanglIng with emotions and gentle handling of relations... versatile writing sis.... keep rocking.. thanks for such a lovely story.....
 

priya raghavan

Well-Known Member
Chinna kaarthik Sama cute.....appava pola samathudhaan...rajamma dhaan actually real heroine...ivanga rendu perum Nadu roadla kalyanam aagi ninnapalerndhu...kuzhandhaiyaiyum valarthu kuduthutaanga...illaina kaarthi epadi padichi mudikka....rajamma vaazgha.
 

உதயா

Well-Known Member
:love: :love: :love: குமரன் கார்த்தி எதிர் பாராமல் இணைந்தாலும் இரண்டு பேருக்கும் நடுவிலான புரிதலும் அன்பும் முறையா கல்யாணம் செய்து இருந்தால் கூட வந்திருக்காது :love: :love: :love: :love: :love:

மகனுக்கும் கார்த்திக் என்று பெயர் வச்சாச்சு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

இரண்டு கார்த்தியும் குமரனுக்கு போட்டி போடுறீங்க :LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::ROFLMAO:

மகா இவங்க கேரக்டர் ஆரம்பத்தில் இருந்தே இப்படி தான் என்று எனக்கு தோணுது :confused::confused::confused: கார்த்தி பத்தி யார் தப்பா சொன்னாலும் அவ கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காமல் போட்டு அடிக்கும் :mad::mad::mad::mad::mad::mad::mad: அதே மாதிரி கதிர் குடிச்சிட்டு எவ்வளவு ரகளை செஞ்சாலும் கண்டுகாது :sleep::sleep::sleep::sleep::sleep::sleep:அவங்களை அடிக்கணும் திட்டணும் என்றாலும் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள்ள வச்சு மட்டும் தான் செய்யும் :oops::oops::oops::oops::oops:

கதிருக்கு வீடு பார்த்து கொடுக்கும் போதே மகா கேரக்டர் சரியில்லை என்று தெரிஞ்சிடுச்சு :confused::confused::confused::confused:

குமரன் கார்த்தி இரண்டு பேருக்கும் யாரை பத்தியும் கவலை இல்லை :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:அவங்க காதலும்:love::love::love::love::love:ராஜத்தோட அன்பும் பூச்சியோட நட்பும் என்று நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கிட்டு இருக்காங்க (y)(y)(y)(y)(y)(y)


கார்த்தி படிப்போடு சிலம்பத்தையும் கன்டினியூ செஞ்சு இருக்கலாம் :geek::geek::geek::geek::geek::geek::geek::geek::geek::geek:
 
Last edited:
HI FRIENDS....
THANK U FRIENDS.... IDHAIVIDA VERENNA SOLLA THERIYALA.:love::love::love:.. ORU VAZHIYAA KADHAIYAI MUDICHACHU...
THANK U MALLI AKKAA... :love: :love: :love:



தித்திக்கும் முத்தங்கள் 32-1
தித்திக்கும் முத்தங்கள் 32-2

PADICHUTTU MARAKKAMA COMMENT PANNIDUNGA FRIENDS...:love::love::love::love: IDHUVARAIKUM MOUNA VIRADHAM IRUNDHAVANGALUM IPPO ORU RENDU VARTHAI PESALAM FRIENDS.... NAAN SANDHOSHAMAA FEEL PANNUVEN.... THANK U FRIENDS...:love::love::love::love:
Super
 

தரணி

Well-Known Member
ரொம்ப ரொம்ப இயல்பான அழகான கதை... மஹா இப்படி இருக்காங்கனு நினைக்கும் போது கோவமும் ஒரு வருத்தமும் இருக்க தான் செய்யுது... என்ன இருந்தாலும் பையன்னு வரும் போது தானேவே ஒரு பாகுபாடு வந்துடுத்து போல...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top