தித்திக்கும் முத்தங்கள் 10

Advertisement

Satvina

Well-Known Member
Nice. Kumaran is trying his best to take care. Karthi please cooperate. Kathir and Priya seekiram puttuka poguthu
 
Last edited:

Surya Palanivel

Well-Known Member
நல்ல விசயம் கார்த்திகை படிக்கப் போறா. Very good friendship கார்த்திக்கு.
குமரா உன் மாமியார் உன்னை உள்ள விட்டாங்களா என்ன ? அடுத்து என்ன கலவரம் ? பணத்துக்கா?

பிரியா-கதிர்
"no comments.,simply waste.,"
 
Last edited:

உதயா

Well-Known Member
குமரன் குடும்பம் என்ன இவ்வளவு கேவலமான ஜென்மங்களா இருக்கு.....

ப்ரியா கதிர் இதுங்க எல்லாம் வாழ்க்கையில் எப்படி உருப்பட போகுது...

பூச்சிய பூரணி நசுக்கிருப்பா அதுக்குள்ள குமாரு வந்து காப்பாத்திட்டான்.....

கார்த்தி ப்ரணட்ஸ் அவளை புரிஞ்சிக்கிட்டு அவளுக்கு ஆதரவா இருக்காங்க......

எப்படியோ கார்த்தி படிப்பை பத்தி குமார் கிட்ட பேசி அவ படிக்க ஏற்பாடு செஞ்சுட்டாங்க.....

 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

கார்த்திகா படிப்பை தொடர வைக்கப் போறது நல்லா விஷயம் தான்... ஆனா அவன் ஆத்தாக்காரி அடுத்து என்ன குண்டை போட போகுதோ? ரைட்டரே எதுவானாலும் தீபாவளிக்கு முன்னாடியே போட்டுருங்க... :cautious::cautious:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top