ஜீவ தீபங்கள் -5

Advertisement

Nachu

Well-Known Member
அருமை ரேணு டியர்.
இப்போ அவசரமா பிரியாவுக்கு கல்யாணம் பண்ண போறாங்களா??
 

ThangaMalar

Well-Known Member
Ore alugachi epi....
அப்படியா சொல்றீங்க
பாலனுக்கும் ப்ரியாவுக்கும் நல்ல உறவு மொட்டு விடுதே
ஆதவன் மேல உதயாக்கு இருக்கிற காதல் and அது பாலனுக்கும் தெளிவா தெரிய வருதே

ப்ரியாவை வச்சி அண்ணனுக்கும் தங்கைக்கும் ஒரு காமெடி டிராக் வேற ஓடுச்சே
 

P.Barathi

Well-Known Member
பாலன் சொன்ன மாதிரி பிரியா அன்புள்ளம் கொண்ட எல்லோரிடமும் உள்ள நல்லதையே பார்க்கும் அருமையான பெண். ஆபத்தான நேரத்தில அவளுக்காக நின்ன பலனை நண்பனா, உள்ளத்துக்கு நெருக்கமா உணர்வது இயல்பு.:love::love::love:
 

vijirsn1965

Well-Known Member
Enna solvathu entre theriyavillai evvalavu problem aana pinbu enge Priya vaiI aval maaman Magan ku thirumanam seivathu Valli Priya Sivabalanuku thaan super ud arumai mam viji
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top