பாலன் சொன்ன மாதிரி பிரியா அன்புள்ளம் கொண்ட எல்லோரிடமும் உள்ள நல்லதையே பார்க்கும் அருமையான பெண். ஆபத்தான நேரத்தில அவளுக்காக நின்ன பலனை நண்பனா, உள்ளத்துக்கு நெருக்கமா உணர்வது இயல்பு.
Enna solvathu entre theriyavillai evvalavu problem aana pinbu enge Priya vaiI aval maaman Magan ku thirumanam seivathu Valli Priya Sivabalanuku thaan super ud arumai mam viji