ஜீவ தீபங்கள் -29

Advertisement

amuthasakthi

Well-Known Member
டேய் ஆதவா...நீயாடா இது.. இப்படி திடீர்னு மாறினா ஒரே படபடப்பா இருக்குல்ல:ROFLMAO:

ப்ரியா சௌமியா கிட்ட சொல்ற நியாயமெல்லாம் வருண் அவள இந்த நிலைமைக்கு ஆக்காம சாதாரணமா இருந்தா வேணா புரிஞ்சுப்பா...இப்ப அவள பத்தி மட்டுமே யோசிப்பா...அதுபோக என்ன தான் இவங்க சைட் நியாயம் இருந்தாலும் வருண் செய்தது தவறு தான்...பாலன் சொன்ன மாதிரி நேர்மையா நிமிர்ந்து நிக்கனும்
 

vijirsn1965

Well-Known Member
Avaravarkaluku avaravarkal niyaayangal siru vayathil ammavai ippadi paarthu valarntha Varunuku pazhi unarvu vanthirukkirathu thavaru seithu vittaanthaan atharkaaka Balan pannuvathu romba over yean evanuku mattum antha kudumbaththin meedhu veruppu pazhi unarvu illaiya Avan appavai Uthra thirumanathin pothu ethe Varunai vittu adiththu virattavillai adhe Varun seithaal thappu nalla niyayampa evarkal kudumbamaaka searnthu ellaam seivaarkal aanaal Varun seithaal naayai adippathu pola adippaarkal Avan fever vanthu paduththirunthaal kuda gavanikka maattaan appothu mattum evan valarpu kanmunbu vanthu nirkum evarkalai ellaam enna solvathu entre theriyavillai
 

Daya

Well-Known Member
வருண் பற்றிய இறுதி வரிகள் மிக அருமை.

ஆதவா, எப்படிடா இப்படின்னு உத்ராவுக்கு வரும் shock எனக்கும் வருது. கவலையே படாத போயும் போயும்போயும் இவனையா love பண்ணினோம்ன்னு நினைச்சு உத்ரா அவ lover - ஐ total - ஆ மறந்துட்டா. இப்ப அவ மனசு முழுக்க அவளோட அடாவடி சிடுமூஞ்சி புருஷன் தான்.
ஆமா மொட்டை மாடி குளிர்ல, நீ பிறை நிலாவை பார்த்துகிட்டு இருந்த போது சுதாகிட்ட இருந்து உனக்கு எத்தனை msg வந்துச்சு. அதை எண்ணி சொல்லு.

பாலன் போற போக்குல ஆதவனோட சேர்த்து பிரியாவையும் இல்ல கிண்டல் பண்ணிட்டு போறான். அதை பிரியா கேட்காமல் போய்ட்டாளே.

சௌம்யா உன் நியாயம் தாண்டி உன் அப்பாவும் உங்க குடும்பமும் செஞ்சதுக்கு கொஞ்சமாவது வருந்து. பாலன் மாதிரி ஒரு நியாயஸ்தான் கூட உன் வீட்டுல இல்லாததுக்கு வெட்கப்படு. முன்னாடி புரியாவிட்டாலும் இப்ப இந்த வீட்டுக்கு வந்து இருக்க தொடங்கிய பின்ன, இங்க உள்ள மனுஷங்களோட நல்ல குணத்தை பார்த்த பின்ன கூடவா வருண் செஞ்சதுக்கு பின்னாடி இருப்பது அவனோட கோவம் தான், துரோகம் இல்லைன்னு உனக்கு புரியலை? அவன் உன் மூலமாக உன் குடும்பத்தை தண்டிக்க மட்டுமே நினைச்சா அதற்கு எதுக்கு Register marriage பண்ணனும்? யோசி. முன்னோர் பாவமும் புண்ணியமும் நம்மளோடு வரதான் செய்யும். அதை ஏத்துக்கிட்டு நம்மை பக்குவப்படுத்தி வாழ்ந்தா நமக்கு நல்லது. இல்லைனா நஷ்டம் நமக்கு தான்.

உத்ரா பத்தியெல்லாம் நீ பேசக்கூடாது. அவ அவளோட அண்ணனோட கெளரவத்துக்காக எதையும் செய்யக்கூடிய பொண்ணு. நீ பகை வீட்டு பையன் என்று தெரிஞ்சு வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் செய்ய முடிவெடுத்த பொண்ணு. So உன் முடிவு தரும் பலன் அவளுக்கு எப்படி வரும். அவ வாழ்க்கையை பற்றி எதுவும் தெரியாமல் எப்படி நீ அவளைப் பத்தி பேசலாம். நீ இருக்குற நிலைமை உன்னை காப்பாத்திகிட்டு இருக்கு.
அருமை!
பிரகதீஸ்வரி சௌமியாவின் அம்மாவிற்கு அவ்வளவு அனுசரணையாக இருந்த போதும் அவர் வைத்தியின் இரண்டாவது திருமணத்தை நிறுத்தவில்லையே. சௌமியா புண்ணியம் செய்தவள் பாலன் குடும்பத்தில் வாழ்க்கைப்பட.
 

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top