ஜீவ தீபங்கள் -27

Advertisement

Renugamuthukumar

Well-Known Member

Sathya Velusamy

Well-Known Member
அடேய் வருண் எனக்கு பெரிய doubt, நீ அந்த வீட்டுப் பொண்ணுனு தெரிந்தே பழி வாங்க காதலிச்சயா இல்லை காதலிச்ச பிறகு அந்த வீட்டுப் பொண்ணுனு தெரிஞ்சதால பழி வாங்க பயன்படுத்திக்கிட்டயா?

அந்த பொண்ணோட தான் உன் வாழ்க்கை, இரண்டாவது காரணமா இருந்தால், எப்படி மறுபடியும் அவளோட நம்பிக்கையை பெறுவ????
உனக்கு என்னவொரு நம்பிக்கை, நீ இப்படி பண்ணினா உன்னோடு வீட்டுல ஆரத்தி எடுத்து கொண்டாடுவாங்கனு.....
உனக்கு அறிவுனு ஒன்னு இல்லவே இல்லைனு எப்பவும் proof பண்ற...


பாலன் சின்ன வயசுலேருந்து உங்களுக்காக கஷ்டபடறான்....இப்பவும் எப்பவும் உங்களால அவனுக்கு தொல்லை தான் ....எப்போதான் அவனுக்கு நிம்மதிய தருவீங்க.....

ஆதவன் சூப்பர்டா.....ஆத்திரகாரனா இருந்தாலும் உனக்கு அறிவும் இருக்கு....நல்லா மேனேஜ் பண்ண ....

இந்த ரணகளத்திலும் உனக்கு குதூகலம்....ஆனாலும் உன்னோட feeling உன் பொண்டாட்டிக்கு புரியைலயே
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

நான சொன்னது போலவே சௌம்யா கர்ப்பம் ஆயிருக்கா... இது வருணுக்கு தெரிய வரும் போது அவனோட ரியாக்ஷனும்,, அப்புறம் சௌம்யாவை எப்படி சமாதானம் பண்ண போறான்னும் பார்க்க வெயிட்டிங்.... :cautious::cautious:

அடேய் ஆதவா, ரணகளத்திலும் காமெடி பண்ணிக்கிட்டு இருக்க பார்த்தியா, அங்க நிக்குற மேன் நீ... :ROFLMAO::ROFLMAO: இனிமே ரெண்டு நாள், நாலு நாள் லீவுன்னு எல்லாம் சொல்ல வேண்டாம்...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top