ஜீவ தீபங்கள் -25

Advertisement

Narmadha GF

Active Member
ஆதவன் உனக்கு கட்டம் சரியில்லை, என்ன சொல்ல உங்க அம்மா துர்கா நிச்சயம் உனக்கு எப்போதும் நல்லது நடக்க விட போவதில்லை,
வாழ்க உன் புகழ் :cautious::cautious:
வளர்க உன் சண்டை :cautious::cautious:.....போடாங்க:rolleyes::rolleyes:
 
Last edited:

உதயா

Well-Known Member
எப்பவும் இறுக்கமா இருந்த பாலனை கூட நல்லா கலகலப்பா பேசி சிரிக்க வைக்கிறா... பிரகதீஸ்வரிய ப்ரியா தான் சரியா நடத்துறா .... அவங்க உடம்பு சரியில்லாம போயிடும் என்று சொல்லி நோயாளி ஆக்காதீங்க...... அவங்களையும் மத்தவங்க மாதிரி ஃப்ரியா இருக்க விடு....

உத்ரா கார் வாங்க மோர் வாங்க என்று தேவை இல்லாத விஷயத்துக்கு எல்லாம் அண்ணன் கிட்ட கேட்கணும் என்று சொல்ற..... இந்த சுதா விஷயத்தை பாலன் கிட்ட சொல்லி என்ன செய்ய என்று யோசனை கேட்டு இருக்கலாம்.....

ஆதவனுக்கு போட்டியா இப்போ நீயும் உன்னோட பாஸ்ட்ட சொல்லியாச்சு... இதுல நிம்மதி இழக்க போறது நீதான்.... உத்ரா வாழ்க்கைய ரொம்ப சிக்கல் ஆக்குறா....
இந்த சுதாவ வேற மாதிரி டீல் பண்ணி இருக்கலாம்.....

இனியா ஒருத்தி புருஷன் கிட்ட இப்படி சொல்லி வாழ்க்கைய‌ நரகம் ஆக்கி கிட்டது மாதிரி இப்பவும் உத்ராவும் சிக்கலாக்கிட்டா....

முக்கியமான விஷயத்தில் எல்லாம் அண்ணன் பேச்சை தான் கேட்பேன் என்று சொல்லுறியே உத்ரா இதை உன் கல்யாண விஷயத்திலும் ஃபாலோ செஞ்சி இருக்கலாம்..... நல்ல வாழ்க்கை அமைச்சு தந்திருப்பான்.....

இந்த ஆதவன் எப்படி கொஞ்சம் கூட உறுத்தலே இல்லாமல் சுதா கூட பழகுறது தப்பே இல்லை என்று சொல்றான்.... அவன் தலையில் பெரிய கல்லா தூக்கி போடணும் இருக்கு.....

துர்கா மகன் வாழ்க்கை போனாலும் பரவாயில்லை மருமக வாழ கூடாது என்று நினைக்கிற நல்ல மாமியார் .....

வருண் விஷயம் வெளியே வந்துடுச்சு ஆனால் இதை பாலன் எப்படி ஹேண்டில் பண்ண போறான்......
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.

Next epi 4 days ku appuram poduren friends.​





:):):):):):)

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 

Surya Palanivel

Well-Known Member
வள்ளிபிரியா பிரகதீஸ்வரி அம்மாவ அவங்க கூட்டுக்குள் இருந்து வெளிவர வச்சுட்டா.
உத்ராவோட இந்த attitude கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் ஆ தெரிது. கண்டிப்பா backfire ஆகி உத்ரா தான் suffer ஆவா or ஆதவனுக்கு அவன் தான் அந்த one sided னு தெரிய வருமா?
வருண் மாட்டிட்டான். சௌம்யா அம்மாக்கு விசயம் எப்டி தெரிஞ்சது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top