கீதமாகுமோ பல்லவி - 17

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் எபி. அம்பிகாவுக்கு ஒன்றும் ஆகவில்லை அம்மாவும் பையனும் சேரபோகிறார்கள் புது வரவு வரபோகிறது சிவகாமி பாட்டியும் வீட்டிற்கு வரபோகிறார் சூப்பர்
வாவ்.. சிவகாமி பாட்டி வரப்போகிறார்ன்னு அவரைப் பத்தியும் யோசிச்சு இருக்கீங்க (y) புது வரவு தானானு பொறுத்திருந்து பார்ப்போம் :giggle:

மிக்க நன்றி உங்கள் கருத்துக்களுக்கு :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
என்னோட favourite song ம் தான்.. யேசுதாஸ் வாய்ஸ், யுவனோட இசை அந்த பாடல் வரிகள் எல்லாம் சேர்ந்து சூப்பர்... :love::love:
இது அம்பிகாவுக்கு சூட் ஆகாது..(n) நம்ம சிவகாமி அம்மாவுக்கு.. :love::love:

 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு
மயக்கம் எதுக்கு
மழலை ராகமா
பல்லவி கீதம் ஆகப்போகிறதா..!!! அடுத்த பதிவில்...;)

நன்றி சரோஜா மா :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Nice ud.
மனசாட்சி விழித்து விட்டால் உறங்கும் நேரம் கூட நிம்மதி இருக்காது என்பதை அம்பிகா உணர்ந்து கொண்டார்.
ஆனால் அனு இப்படி நடந்து இருக்க வேண்டாம்.ஏன் இப்படி செய்தாள் என்று கேட்டால் அவளின் பதில் இது போல தான் இருக்கும் என்பது என் யூகம்.
ஸ்வரன் அம்மாவை வெறுப்பதால் அவர்களின் மனவருத்தம் அவர் இறந்த பின்னும் அவனை தாக்குமோ என்ற எண்ணம்.இல்லை என்றால் அவன் அடி மனதில் அம்மாவுக்கு ஏங்கிய ஏக்கம் இருப்பதாக நினைத்து இருக்கலாம்.

தன் கணவனால் யாரும் மனவருத்தம் அடையக் கூடாது என்றும் நினைத்து இருக்கலாம்.

மயக்கம் நிச்சயம் மழலை சத்தம் கேட்பதற்கான அறிகுறி.
உங்க கெஸ் சரியானு அடுத்த பதிவில் பார்க்கலாம் க்கா ;)

பல்லவி கீதம் ஆகப்போகிறதா..!! அதையும் அடுத்த பதிவில் பார்க்கலாம் ;):giggle:

மிக்க நன்றி உங்கள் கருத்துக்களுக்கு சித்ரா க்கா :love::love: லவ் யூஊஊ...
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Pallavi erundalum unaku rumba lollu dan sariyana edathula check vecha par avanuku pavam swaran rumba emotional la vera erundan eppadiyo serthu vaichita, pudhu varava, dai swaran appa va promotion da unaku, nice update Mithra dear thanks.
:LOL::LOL: unaku imbutu lollu irukak koodathu pallavi

Promotion thanaa nu next epila paarthiduvom ;)

Thanks much 'kameswari' kaa ;) unga name banu maa sonanga :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top