கீதமாகுமோ பல்லவி - 17

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஓ, ஸ்வரன் அப்பா ஆகப் போறானா?
வீட்டுக்கு ஒரு புதிய பெரிய மனுஷாள்
வரப் போறாங்களா?
வரட்டும் வரட்டும்
அடேய் சரண் நீ மாமா ஆகிட்டாயடா
ஹே நான் சொன்ன மாதிரியே அம்பிகாதான் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்காள்
பெரிய மனசு பண்ணி மித்ராபரணி
ஸ்வீட்டீஸ் அவளை பிழைக்க வைச்சுட்டாங்க
பல்லவி சொன்ன பொய்யை நம்பி
ஆதீஸ்வரன் அம்மாவை மன்னிச்சு ஏத்துக்கிட்டான்
அதுக்காக புள்ளைத்தாய்ச்சி பெண்ணைக் கடிந்து கொள்ளாதே, ஸ்வரன் ஸ்வீட் பாய்
சரி சரி அடுத்த அப்டேட்டை சீக்கிரமா கொடுங்க, மித்ராபரணி ஸ்வீட்டீஸ்
இந்த அப்டேட் ரொம்ப சின்னதாக இருக்கு
உங்க கெஸ் என்னைக்கு தப்பாயிருக்கு பானு மா :love:

சின்னதா இருக்கா மா!! அடுத்தது பெருசா இருக்கும்.. :giggle:

நாங்க சீக்கிரம் கொடுக்கத்தான் நினைக்கிறோம் மா.. எல்லாரும் போட்டி கதைகள் பக்கம் பிசி போல.. கமெண்ட்ஸையே காணோம்.. கதை சரியா தான் போகுதான்னு ஒரு குழப்பத்தில் பதிவுகள் தாமதமாகிறது வாட் டு டூ :cry:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

மிக்க நன்றி உங்கள் கருத்துக்களுக்கு சிந்து க்கா.. பல்லவிக்கு நல்ல செய்தியானு அடுத்த பதிவில் பார்க்கலாம்.. ;)

இது என்னோட ஃபேவரிட் சாங்.. :cry:கேட்டாவே கொஞ்சம் கண்ணு கலங்கிடும்

என்னோட favourite song ம் தான்.. யேசுதாஸ் வாய்ஸ், யுவனோட இசை அந்த பாடல் வரிகள் எல்லாம் சேர்ந்து சூப்பர்... :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top