காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 4

Advertisement

Seethavelu

Well-Known Member
ஹாஹாஹா அதுக்கு இவக்கிட்ட ஏற்கனவே எதாவது வாங்கின அனுபவம் இருக்குமோ அதான் வாய்ப்பு கிடைக்கவும் விரட்ட ஆரம்பிச்சிருச்சு
இருக்கும் இருக்கும் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Lovely update dear. Aswin ku monkey kutti kalyanam pannikanum kadavul ezudhirkar pole. Pavam avan
மகிழ்ச்சி ஹரிணி டியர்..ஹாஹாஹா அதேதான் பாவம் என்ன பண்ண...அவன் தலையெழுத்து
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அஸ்வின் நல்லவன் தான் போல
அவ அக்கா ஒரு லூசி
இனி இவ என்ன செய்ய போறா
அஸ்வின் ரொம்ப நல்லவன்தான் சிஸ் அவ அக்காவும் நல்லவதான் சில பிரச்சனைகள்தான் இவ்வளவுக்கும் காரணம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமை.அக்காவை பற்றி நான் நினைத்தது சரி;)
அவளோட கொஞ்ச நேரம் பேசியதற்கே நீயும் லொட லொடனு பேசற.. இனி காலம் முழுதும் கூட இருந்தால் நீ ஒரு chatterbox :LOL: ஆகிடுவே.
அவ அக்காவும் நல்லவதான் சிஸ்.. சில அவசரம் புரிதல் இல்லாமைதான்.. ஹாஹாஹா சகவாச தோசம் இவனும் இப்படியாகிட்டான்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top