காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 4

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வாழ்வை ரசிச்சு வாழ்கிறாள் அஸ்வின். பேசாத கல்லையும் கலகலப்பாக்குறா .
நான் ஒரு கதை முழுவதும் சொல்ல நினைத்த விசயத்தை நீங்க ஒரே வரியில சொல்லிட்டிங்க டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஸ்ருதி நீ கலக்கு baby...
உன் மாமனை அலற விடணும்.. ஹா ப ஹா ஹா ஹா..
ஓரளவுக்கு கேள்விக்கு பதில் எல்லலாம் வருது.
Nice ud மஹி அக்கா
ஹாஹாஹா அலற விடுறாளேடா.. இன்னும் விடுவான்னு நம்புவோம்.. கொஞ்சம் கொஞ்சமே சொல்றேன் கயல்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு மகி அக்கா நம்ம செல்லக்குட்டி ஸ்ருதி சாதரணமாக இருந்த அஸ்வின லொட லொடனு பேசற அஸ்வினா மாத்திடுச்சு ஸ்ருதி நீ கலக்குமா. அருமையான பதிவு மகி அக்கா
ஹாய் மேகலாரொம்ப ரொம்ப நன்றிடா..ஹாஹாஹா சேர்க்கை அப்படிடா அதான் அவனும் அப்படி லொடலொடன்னு பேசுறான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top