காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 12

Advertisement

laksh

Well-Known Member
View attachment 5665View attachment 5666

Kaattu Roja En Thottathil 12 1

Kaattu Roja En Thottathil 12 2


ஹாய் பிரண்ட்ஸ் அடுதத் பதிவோடு வந்திட்டேன்.. படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸோட வாங்க.. நான் ஆவலா வெயிட் பண்றேன்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ் ...
☺☺☺
 

Chandhini

Well-Known Member
first istarted
:love::love::love:

ஸ்ருதியோட கண்டிஷன்ஸ் இதுவா இருக்குமோ??? :p:p:p

மூஞ்சிய தூக்காம காஞ்சிப்புரப்பட்டு வாங்கி கொடுக்கணும் டோய்..
ஆமாமாமா வாங்கி கொடுக்கணும் டோய்..
ராத்திரி ஷோவுக்கு டூரிங் டாக்கீஸ் கூட்டிட்டு போகணும் டோய்...
எங்களையும் கூட்டிட்டு போகணும் டோய்...
சாமத்தில கால் வலிச்சா நீவி விட கத்துக்கணும்
சேவல் கோழி கூவும் முன்னே வாசலையும் கூட்டணும் டோய்..
ஆஹா மொத்தத்தில் பொண்டாட்டி நீயில்ல மாப்பிள்ளை டோய்...

மாமான்னு கூப்பிட்டா ஏமான்னு கேட்காம தாப்பாள போடணும் டோய்..
ஆமாமாமா தாப்பாள போடணும் டோய்..
மானுன்னு தேனுன்னு மல்லிகை பூ வச்சு மாருல சாய்க்கணும் டோய்..
ஆம்பிள்ளைத்தான் பெத்துக்கணும் ஆரிராரோ பாடிக்கணும்
ஊர் உலகம் மெச்சும்படி மாமி என்ன வச்சுக்கணும்
ஒரு வப்பாட்டி கிப்பாட்டி வைக்காம பாத்துக்கணும்

அடடடடா நான் புடிக்கும் மாப்பிள்ளை தான்..
நாடறிஞ்ச மன்மதன்டா
நான் போடுற கோட்டுக்குள்ள கட்டுப்பட்டு வாழனும் வீட்டுக்குள்ள
நான் கைக்கட்டி வாய்பொத்தி நில்லுன்னா நிக்கணும் டோய்...
first i started reading comment. Then i urgently checked the name. கலக்குங்க சிந்து. so cute
 

Megala kailasam

Active Member
சூப்பர் பதிவு மகி அக்கா அப்பாடி எப்படியோ எங்க செல்லக்குட்டிகிட்ட சம்மதம் வாங்கியாச்சு அஸ்வின் உங்காட்டுல நல்ல மழை போ அருமையான பதிவு மகி அக்கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top