காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 12

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
df54b14dbb8efc8e659e3a5b04ba31a3.jpgKhushi-iss-pyar-ko-kya-naam-doon-31825256-496-408.jpg

Kaattu Roja En Thottathil 12 1

Kaattu Roja En Thottathil 12 2


ஹாய் பிரண்ட்ஸ் அடுதத் பதிவோடு வந்திட்டேன்.. படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸோட வாங்க.. நான் ஆவலா வெயிட் பண்றேன்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ் ...
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
அம்மா தாயே ஸ்ருதியம்மா காளி நீலி
சூலி அங்காள பரமேஸ்வரி
கொஞ்சம் மலையிறங்கு ஆத்தா
நீ அம்மாயில்லை சித்தி
உன்னை சித்தின்னுதான் கூப்பிடணும்ன்னு சொன்னதுக்கு நாலு டையரும் பஞ்சர்
இந்த அரிய சாதனையை செஞ்சு களைச்சுப் போன புள்ளைக்கு பால் பணியாரம் வீட்டுக்கு
வேற போவுது
கற்பகம்மா நீங்க ஜூப்பருங்கோ
எண்ணெய் கொட்டி அஸ்வினை வழுக்கி
விழ வைக்க ஐ நா சபை மஹாத் திட்டம்
ஹா ஹா ஹா
செம ரகளை ஸ்ருதி
ஒருவேளை அவன் விழுந்திருந்தால் வழுக்கி விழுந்தவன்னு வாழ்க்கை கொடுக்கலாம்ன்னு ஸ்ருதி நினைத்து இருப்பாளோ?
கர்சீப் வாங்கினால் புடவை இலவசம்ன்னு சொல்ற மாதிரி ஸ்ரீக்குட்டிக்காக அஸ்வினை இவள் கல்யாணம் செய்துக்கப் போறாளா?
ஹா ஹா ஹா
எது எப்படியோ குழந்தை ஸ்ரீஜன்னுக்காக அக்கா புருஷனைக் கல்யாணம் செஞ்சு அஸ்வின் வாழ்க்கையில் மெழுகுவர்த்தி
ஏற்றி வைக்க பெரிய மனசு பண்ணி
ஸ்ருதி சம்மதித்து விட்டாள்
ஹா ஹா ஹா
என்ன கண்டிஷன்ஸ், ஸ்ருதிக் கண்ணு?
ஒருவேளை மணல் கயிறு எஸ் வி சேகர்
மாதிரி எட்டு கண்டிஷன்கள் சொல்வாளோ?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

ஸ்ருதியோட கண்டிஷன்ஸ் இதுவா இருக்குமோ??? :p:p:p

மூஞ்சிய தூக்காம காஞ்சிப்புரப்பட்டு வாங்கி கொடுக்கணும் டோய்..
ஆமாமாமா வாங்கி கொடுக்கணும் டோய்..
ராத்திரி ஷோவுக்கு டூரிங் டாக்கீஸ் கூட்டிட்டு போகணும் டோய்...
எங்களையும் கூட்டிட்டு போகணும் டோய்...
சாமத்தில கால் வலிச்சா நீவி விட கத்துக்கணும்
சேவல் கோழி கூவும் முன்னே வாசலையும் கூட்டணும் டோய்..
ஆஹா மொத்தத்தில் பொண்டாட்டி நீயில்ல மாப்பிள்ளை டோய்...

மாமான்னு கூப்பிட்டா ஏமான்னு கேட்காம தாப்பாள போடணும் டோய்..
ஆமாமாமா தாப்பாள போடணும் டோய்..
மானுன்னு தேனுன்னு மல்லிகை பூ வச்சு மாருல சாய்க்கணும் டோய்..
ஆம்பிள்ளைத்தான் பெத்துக்கணும் ஆரிராரோ பாடிக்கணும்
ஊர் உலகம் மெச்சும்படி ராணி என்ன வச்சுக்கணும்
ஒரு வப்பாட்டி கிப்பாட்டி வைக்காம பாத்துக்கணும்

அடடடடா நான் புடிக்கும் மாப்பிள்ளை தான்..
நாடறிஞ்ச மன்மதன்டா
நான் போடுற கோட்டுக்குள்ள கட்டுப்பட்டு வாழனும் வீட்டுக்குள்ள
நான் கைக்கட்டி வாய்பொத்தி நில்லுன்னா நிக்கணும் டோய்...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top