G Geetha sen Well-Known Member Mar 2, 2023 #27 அதிரடியில் இறங்கிட்டாங்க. பத்திரமா இருக்கனும். கம்பன் காவ்யா பேச்சுக்கள் அசத்தலா இருக்கு. நல்லவேலை ஆதிராவ விட்டுட்டு சூர்யா திரும்ப வந்தானே.
அதிரடியில் இறங்கிட்டாங்க. பத்திரமா இருக்கனும். கம்பன் காவ்யா பேச்சுக்கள் அசத்தலா இருக்கு. நல்லவேலை ஆதிராவ விட்டுட்டு சூர்யா திரும்ப வந்தானே.
EswariSkumar Well-Known Member Mar 2, 2023 #29 SINDHU NARAYANAN said: காவியம் இருக்குற வரை கம்பன் இருப்பாங்க.. கம்பன் இருக்குற வரை காவியமும் இருப்பாங்க.... நீங்க ரெண்டு பேரும் இருப்பீங்க.... நாங்க இருப்போமா?? View attachment 11098 Click to expand... nalla kelvi....
SINDHU NARAYANAN said: காவியம் இருக்குற வரை கம்பன் இருப்பாங்க.. கம்பன் இருக்குற வரை காவியமும் இருப்பாங்க.... நீங்க ரெண்டு பேரும் இருப்பீங்க.... நாங்க இருப்போமா?? View attachment 11098 Click to expand... nalla kelvi....