கம்பன் காதல் கொண்டு 19

Advertisement

Saroja

Well-Known Member
அருமை
கதை எழுதுறவாங்க
நினைக்கும் வரை
காவியம் கம்பன் இருப்பாங்க
:ROFLMAO::p:love::love::p
 

Kasthurijain

Well-Known Member
Super sis
:love::love::love:

காவியம் இருக்குற வரை கம்பன் இருப்பாங்க..
கம்பன் இருக்குற வரை காவியமும் இருப்பாங்க....
நீங்க ரெண்டு பேரும் இருப்பீங்க.... நாங்க இருப்போமா?? :cautious::cautious:

View attachment 11098
 

Nachu

Well-Known Member
அருமை சக்தி dear.
ஆஹ்ன்ன்.......
காவியம் இருக்கும்வரை கம்பன் இருப்பான்...... கம்பன் இருக்கும்வரை காவியம் இருக்கும்...... அதெல்லாம் சரி தான்......
நீங்க ரெண்டு பேரும் இப்படி மணிரத்னம் டயலாக் பேசிகிட்டு இருந்தால் நாங்க எல்லாம் என்னங்கடா பண்றது??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top