banumathi jayaraman
Well-Known Member
அப்படிங்கிறீங்கஅட கொடுமையே பானுமா
இப்படி மொத்தமா செழியனை வச்சி செய்ஞ்சி இருக்கீங்க, அவன் பாவம் பானுமா
மாறன் வேலை விஷயத்துல உங்க கெஸ் செம பானுமா
செழியன் பண்ண வேண்டியதை பண்ண வேண்டிய நேரத்துல சரியா பண்ணுவான் பானுமா கவலையே படாதீங்க
அப்போச் செரி, ருத்ரா டியர்