என் அலாதிநேசம் நீ!.. 14

Advertisement

mallika

Administrator

உதயா

Well-Known Member
மிர்த்தி அவனும் உனக்கு பலமுறை போன் போட்டு பேச முயற்சி செய்து இருக்கான்..... பக்கத்து வீட்டுக்கும் போன் போட்டு விசாரிச்சு இருக்கான்....

என்ன செய்ய எந்த வழியிலும் உங்களை சந்திக்க விடாமல் இரண்டு பேரோட அப்பாக்கள் செஞ்சுட்டாங்க.....

இரண்டு பேர் மனசிலும் காதல் அப்படியே தான் இருக்கு.... அப்புறம் என்ன.. மனசு விட்டு பேசி பிரச்சினைய சரி பண்ணிட்டு சந்தோஷமாக வாழ முயற்சி பண்ணுங்க....


மாமா யோகி விஷயத்தில் நல்லவரா இல்லையா என்று தெரியலையே.....
 

Janavi

Well-Known Member
❤️❤️❤️
யோகி, மிர்த்தி கிட்ட மனம் விட்டு பேச வந்துட்டு என்ன பண்ற ????
அவளும் சாப்பாடு போட்டு கொடுக்குறா..
என்ன நடக்குது :unsure: :unsure: :unsure:

Interesting update ❤️
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
இதென்ன, இவனுக்கு உட்கார வச்சி சாப்பாடு போட்டு இருக்கா
உண்மையை சொல்ல வேண்டியது தானே

அவனும் பேசி தெரிஞ்சிக்காம உயிரை வாங்குறான்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top