என்னருகில் நீ இருந்தால். 17-1

Advertisement

Ratheespriya

Well-Known Member
ஓம் நமச்சிவாய..



அத்தியாயம் பதினாறிற்கு கருத்து மற்றும் விருப்பங்கள் தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களிற்கும் எனது இதயப்பூர்வமான நன்றி டியர்ஸ். இதே போன்று இந்த அத்தியாயத்திற்கும் உங்களது கருத்துக்களை சொல்லி என்னை ஊக்கப்படுத்துங்கள் அன்பர்களே...




என்னருகில் நீ இருந்தால்…17


:):):)
 
Last edited by a moderator:

mila

Writers Team
Tamil Novel Writer
என்ன புகழ் என்ன? போலீஸ் ஸ்டேஷனை தொறக்க போறியா? இப்படி மாட்டிக்கிட்டியே! கலைவாணி அம்மா வடிவுக்கு அம்மானு பிரூபிச்சிட்டாங்க. இனி அதிரடி ஆட்டம்தான் போல
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

கலைவாணியம்மாவுக்கு வடிவழகியே பரவாயில்லை போலிருக்கே
ஏசிபி புகழுக்கு இப்பிடி ஆப்பு வைக்கிறாளே

நட்ட நடு சாமத்தில் கமிஷனர் ஸாப்புக்கு நீலாங்கரை பீச் ரோட்டில் என்ன வேலை?
நேத்து ராத்திரி யம்மா பாடப் போறானா?
யாருடன்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top