என்னருகில் நீ இருந்தால். 17-1

Advertisement

Ratheespriya

Well-Known Member
என்ன புகழ் என்ன? போலீஸ் ஸ்டேஷனை தொறக்க போறியா? இப்படி மாட்டிக்கிட்டியே! கலைவாணி அம்மா வடிவுக்கு அம்மானு பிரூபிச்சிட்டாங்க. இனி அதிரடி ஆட்டம்தான் போல

ஹா ஹா கடமை உணர்ச்சி சிஸ் அதிரடியா ஹா ஹா
நன்றி டியர்
 

Ratheespriya

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

கலைவாணியம்மாவுக்கு வடிவழகியே பரவாயில்லை போலிருக்கே
ஏசிபி புகழுக்கு இப்பிடி ஆப்பு வைக்கிறாளே

நட்ட நடு சாமத்தில் கமிஷனர் ஸாப்புக்கு நீலாங்கரை பீச் ரோட்டில் என்ன வேலை?
நேத்து ராத்திரி யம்மா பாடப் போறானா?
யாருடன்?

கலைவாணியையும் தூக்கி சாப்புட ஆழ் வரப்போகுது நன்றி பானுமா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top