banumathi jayaraman
Well-Known Member
ஒய் திஸ் கொலைவெறி, பிரியா டியர்?பண்ணலாம் தானே பானுமா
வேணாமா மூர்த்திகிட்ட இருந்து கஷ்டப்படுறதுக்கு நின்மதியா போகட்டுமே
ஏன் ஈயத்தைக் கண்டு இளிச்சுதாம் பித்தளைன்னு இருக்கிற அந்த கூமுட்டை சுந்தரமூர்த்திதான் கொஞ்சம் திருந்தி நல்ல மனுசனா சாந்தி கூட வாழட்டுமே
என்ன குறைந்து விடும்?