பூப்போட்ட பென்சில் வாங்க முடிஞ்சது, ஹீரோ பென் தான் எங்க கனவு.என்னோட தாத்தாட்ட பிரவுன் கலர்லே,தங்க நிற மூடி போட்ட ஹீரோ பென் இருக்கும்,யாருக்கும் கொடுக்க மாட்டார்
அகத்தியன் தமிழை ஆயுதமாக கொண்டு அதுலேயே தாக்கறார்.இலக்கிய கடல்ல அவர் விழுந்ததும் இல்லாமல் அதியனையும் இழுத்துக் கொண்டவருக்கு,இஷ்டமில்லாமல் செய்யும் எந்த செயலும்,ஒரு அளவுக்கு மேல் பிரச்சனையாக வெடித்து விடும் என புலவருக்கு தெரியாதா.