இது அதியனின் காதல் - 02

Advertisement

Arya

Well-Known Member
Super epi
Surya ivan ta pesala avlo dhana!!??
Agathiyan tamil ah veruka vechiruvaru polave..
ena yutham vara pogutho therla appa kum payanukum..
 

Barbiebala

Member
Pencil, pen lan ippo use panradhe illa:censored:
Adhiyan Family semma:LOL:
Strict tamizh teacher appa, innocent pavapatta amma ;)
Wow surya ah pesuvala, Hostel serthu vidranga, angavai vazhiya neraya meeting chance kedaikum:love:
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
தமிழ் பேராசிரியர் மகனை
பண்படுத்துறாரு
அவளுக்கு பேச முடியுமா
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
பூப்போட்ட பென்சில் வாங்க முடிஞ்சது, ஹீரோ பென் தான் எங்க கனவு:giggle::giggle:.என்னோட தாத்தாட்ட பிரவுன் கலர்லே,தங்க நிற மூடி போட்ட ஹீரோ பென் இருக்கும்,யாருக்கும் கொடுக்க மாட்டார்:(:(
.
ஹா ஹா வீட்டுல இருக்கிறவங்க பேனாவை அவ்ளோ சீக்கிரம் பம்மல நம்பி தர மாட்டாங்களே சிஸ் :LOL:

அகத்தியன் தமிழை ஆயுதமாக கொண்டு அதுலேயே தாக்கறார்.இலக்கிய கடல்ல அவர் விழுந்ததும் இல்லாமல் அதியனையும் இழுத்துக் கொண்டவருக்கு,இஷ்டமில்லாமல் செய்யும் எந்த செயலும்,ஒரு அளவுக்கு மேல் பிரச்சனையாக வெடித்து விடும் என புலவருக்கு தெரியாதா:oops::eek:.

இத்தனை நாளாக அதியனிடம் ,சூர்யா பேசாமல் இருக்கவும்,அவளாலே பேசவே முடியாதுன்னு நெனச்சுட்டானா:):)அருமையான பதிவு.தாலாட்டும் ஞாபகங்களுடன்:love::love::love:.

புலவருக்கு தெரியாமையா ? ஆனா அவரிடமும் சில நியாயங்கள் இருக்கணுமே ! அதை அடுத்த பதிவில் பார்ப்போம் சிஸ் !
நன்றி :love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top