வணக்கம் தோழமைகளே !!!!!
அடுத்த கதையோடு கதையாட வந்துவிட்டோம்.. :love::love::love::love::love::love::love:
கனவு.... நம்ம வாழ்க்கையில கலர் சேர்க்கிற ஒரு விஷயம்..... சிலருக்கு கனவு நனவாகி கை சேரும்... சிலருக்கு கனவா மட்டுமே கையில சேரும்..
இங்க யார் கனவு காணுறது.... அவங்க கனவு கை சேர்ந்துச்சா இல்லை...