இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 10

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வெளிநாட்டுக்கு மகன் போகக் கூடாதுன்னு ராமலிங்கம் என்ன பண்ணப் போறாரு?
ஒரு படத்தில் இங்கேயே இருந்து செட்ட்ட்ட்ட்டில் ஆகிடணும்ன்னு குஷ்புவுக்கு ஜெயராம் பேதி மருந்தை
பாலில் கலக்கிக் கொடுத்த மாதிரியா?
ஹாஹாஹாஹா அப்படியெல்லாம் இல்ல சிஸ் இவர் வேற மாதிரி ஏதோ யோசிக்கிறாரு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
hi maheshwari...
kabadiya enga konduvanthu niruthi irukeenga partheengala..semma mass ponga...liked the place where u ve inserted it...shakthi's clear mind even with his amnesia tells his strength of his chr......and make me swoon to him along with ramali:p.......superb going.......karthik,malar's stance were interestingly displayed.....all twist n turns make my reading enjoyable.......grt work dr....
ஹாய் கவி சிஸ் கபடிதான் அவனோட நினைவு திரும்புறதுக்கான முதல்படி மாதிரி சிஸ்.. வெற்றியும் மலரும் இந்த பதிவுல என்ட்ரி ஆயிருவாங்க.. இனி நால்வரோட வாழ்க்கையும் ஒன்னுக்குள்ள ஒன்னா எப்படி மாறப்போகுதுன்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருவேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ரத்தத்தில் ஊறி வந்தது போல கபடி
வேட்டியை மடித்து கட்டும் மச்சான்
கிராமத்து ஆள்னு தெரிந்தால்
ரமலி என்ன செய்வா
எதிர் எதிர் துருவங்கள் இனி ஒன்னை ஒன்னு ஈர்க்க ஆரம்பிச்சிரும் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Last uds ellaam sema viruviruppaa irunthathu,malaru paavam piranthathu muthal indru avalathu vedanai thodaruthu vetri eppo avala purichupaannu theriyala.......intha pakkam sakthi ramali kalyaanam mudinchuruchu sakthi ninaivu vanthaa enna nadakkapoguthu ........sema super story Mahi akka....
ஹாய் ப்ரியா ரொம்ப நன்றிப்பா வெற்றி இப்ப இங்க வந்திருக்கான் என்ன நடக்கப்போகுதுன்னு அடுத்த பதிவுல சொல்ல ஆரம்பிச்சிருக்கேன்டா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top