இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 10

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb ud sis. Sakthi 's remembrance of kabadi is a good sign!!!. He'll recover soon. Ramali's words were all bold and daring. Nice
நினைவு திரும்ப இதுதான் முதல்படி சிஸ்.. இனி கொஞ்சம் கொஞ்சமா சரண் சக்தியா மாறிருவான் நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சக்தி சரணாக மாறினாலும் அவன் குணங்கள் எப்படி மாறும்..
மிக அழகன பதிவு அக்கா.
அவனது இயல்பு எப்பவும் மாறாம தங்கமாத்தான் ஜொலிக்கிறான்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Miga arumaiyana pathivu sis sakthi mela ramiluku something something thonuthu nice na
pidikuthe pidikuthu thirumba thirumba unnai... Pada vendiathu than ramalingam ethai maranthalum kabadiya maraka la ...
ரொம்ப மகிழ்ச்சி டியர்..ஹாஹாஹா செம பாட்டு போங்க.. அதுக்கு இன்னும் கொஞ்சம் பதிவு போகனும்.. நினைவு மறந்தாலும் அவனோட இயல்பு மாறாம இருக்கான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Avan vilayattu palakkam appadiye varuthu appadiye ellam gyabagam varathukulla rendu perukkum love vanditanum.....
அவனோட இயல்பு போலவே நினைவும் இனி சீ்க்கிரம் திரும்பிரும் டியர்.. லவ் வரும் ஆனா .....:unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top