இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 10

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அவன் தன் சுயத்தை மறந்த போதும் அவன் கபடிய மறக்கல போல கபடி அவன் ஒவ்வொரு செல்லயும் பதிஞ்சிடுச்சு போல
கபடி போல அவன் வாழ்க்கையில இனி ஒவ்வொன்னா நினைவுக்கு வந்திரும் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Palasu ellam marandum kabaddi ya marakaliye shakthi, nice update maheswari dear thanks.
ஹாய் டியர் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா.. இனி அவனுக்கு பழசெல்லாம் நினைவு வந்திரும் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kabadi bloodlaye kalanthirukku pola
ஹாஹாஹா அப்படியெல்லாம் இல்ல சிஸ் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமா பழசெல்லாம் நியாபகத்துக்கு வருது
 

banumathi jayaraman

Well-Known Member
அத்தைங்க இப்ப பல்லை பிடிங்கின பாம்பின் நிலையிலதான் இருக்காங்க.. இப்ப வெற்றியோட அப்பா களத்திள குதிச்சிட்டாரு.. அவரோட பர்பார்மென்ஸ் கொஞ்சம் எழுதியிருக்கேன்... இந்த பதிவுலயே வெற்றியும் மலரும் புதுசா வர்றாங்க டியர்
வெளிநாட்டுக்கு மகன் போகக்
கூடாதுன்னு ராமலிங்கம் என்ன
பண்ணப் போறாரு?
ஒரு படத்தில் இங்கேயே இருந்து
செட்ட்ட்ட்ட்டில் ஆகிடணும்ன்னு
குஷ்புவுக்கு ஜெயராம் பேதி மருந்தை
பாலில் கலக்கிக் கொடுத்த மாதிரியா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top